Home  |  அறுசுவை

மாங்காய் கறி (mango curry)

தேவையானவை:

 

முற்றிய பெரியமாங்காய் - 1

இலங்கைமிளகாய்த்தூள்-2 டேபிள் ஸ்பூன் 

சர்க்கரை - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1 /2 டீஸ்பூன்

சீரகம் - 1 /2 டீஸ்பூன்

வெங்காயம்- 1/2பாதி

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - சிறிதளவு

பால் - 1/4 கப்

 

செய்முறை:

 

1.முதலில் மாங்காய் தோலை சீவி வெட்டிய மாங்காய்த் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

2.ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும் அதில் கடுகு போட்டு வெடிக்கவிடவும்.

3.பிறகு வெட்டிய வெங்காயம், சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

4.பின்பு அதில் சிறிய துண்டுகளாக வெட்டிய மாங்காய்,உப்பு, மிளகாய்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக பிரட்டவும்.

5.அதன் பின்னர் மாங்காயில் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

6.மாங்காய் வெந்ததும் அதனுடன் பால் விட்டு அவியவிடவும்.

7.பால்வற்றியதும் அதனுடன் சர்க்கரை போட்டுமூடி வைக்கவும்.சுவையுடைய மாங்காய் கறி தயார்.

  16 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!