Home  |  அறுசுவை

முட்டை கறி (Egg Curry)

முட்டை கறி (Egg Curry)

தேவையானவை:

 

முட்டை - 6

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் -2

கறிவேப்பிலை-சிறிது

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணெய்-சிறிது

உப்பு-சிறிது

அரைக்க

தேங்காய் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

கசகசா - 1 டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

 

1.முதலில் முட்டையை வேகவைத்து ஓடு உறித்து வைக்கவும்.

2.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

3.நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

4.பின்பு அரைத்த விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

5.முட்டையை பாதியாக வெட்டி, அதில் 3 முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து பொடித்து, கொதித்த கலவையில் சேர்த்து கலக்கவும்.

6.மற்ற முட்டைகளையும் சேர்த்து கொதிக்க விட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும்.

Egg Fry

Requirements:

egg-6

onion-1

green chilli-2

curry-leaf-little

chilli powder-1tsp

dhaniya powder-2tsp

jeera powder-1/2 tsp

oil-little drops

salt-little tsp

Ingredients to grain

coconut -2tsp

poppy-1tsp

Mehod

  • boiled egg and remove the shell
  • put pan and put little drops of oil  add  and fry mustard,onion and curry leaf
  • after deep fry add chilli powder,dhaniya powder,jeera powder,salt and fry well
  • then add grained paste and water has boiled,then cut the 3 eggs in the half slice and paste the egg yolk add the boiled gravy then add balance 3 eggs and add coriander leaf serve thee egg fry
  16 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!