Home  |  அறுசுவை

கத்தரிக்காய் ரோஸ்ட் (brinjal roast)

கத்தரிக்காய் ரோஸ்ட் (brinjal roast)

தேவையானவை:

 

கத்தரிக்காய்-1 /2கிலோ

நறுக்கியவெங்காயம்து- கால் கிலோ

நறுக்கியதக்காளி- கால் கிலோ

இஞ்சிவிழுது - 1டீஸ்பூன்

பூண்டுவிழுது - 1டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையானளவு

கறிவேப்பிலை - தேவையானளவு

 

செய்முறை:

 

1.முதலில் கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகை போட்டு அது வெடித்ததும் அதில் சீரகம்போட்டு தாளிக்கவும்.

2.தாளித்ததும் அதில் இஞ்சிவிழுது,பூண்டு விழுது ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

3.வதங்கியவுடன் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்பு அதனுடன் தக்காளியை போட்டு வதக்கவும்.

4.பின்பு கத்தரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.

5.பின்பு அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக்கொண்டே அடுப்பிலிருந்து இறக்கவும்.

  19 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!