Home  |  அறுசுவை

கிராமத்து பச்சை மொச்சை குழம்பு (Village Green Field Beans Curry)

தேவையானவை :

 

பச்சை மொச்சை -- 1/2 கிலோ

எண்ணெய் - 3 டீ ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

கடுகு, உளுந்து - 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

குழம்பு தூள் - இரண்டு டீஸ் ஸ்பூன்

தக்காளி - 3

தேங்காய் விழுது - அரை கப்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

 

செய்முறை :

 

1.சிறிதளவு உப்புடன் பச்சை மொச்சை,வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் சிறிது எண்ணைய் ஊற்றி சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, குழம்பு தூள் சேர்த்து வதக்கவும். அத்துடன் தேங்காய் சேர்த்து வதக்கி மொத்தமாக அரைக்கவும்.

2.அதே வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். மீதமுள்ள சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும், தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும். இத்துடன் அரைத்த கலவையை போட்டு வதக்கவும். இந்த கலவையில் வேகவைத்த மொச்சையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையெனில் உப்பு சேர்க்கலாம். 

3.குழம்பு கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி அடுப்பை மிதமாக தீயில் எரிய விடவும். குழம்பு பதத்திற்கு வந்த உடன் இறக்கவிடவும். 

Village Green Field Beans Curry

Ingredients for Village Green Field Beans Curry:

 

Green Field Beans-1/2 Kg

Oil-3 Tsp

Small Onion-100 G

Mustard, Black Gram-1/2 Tsp

Green Gram-2

Sambar Powder-2 Tsp

Tomato-3

Coconut Paste-1/2 Cup

Curry Leaves-1 Bunch

 

Procedure to make Village Green Field Beans Curry:

 

1. Boil the dhal along with salt, onion and green chilly. Heat oil in a pan, add small onion, curry leaves, sambar powder and saute well. Then add coconut and grind them finely.

2. Heat oil in a pan, add mustard, black gram, curry leaves and let to splutter. Then add remaining onion and saute well. Add tomato and fry till it comes pulpy. Then add ground paste and boiled dhal and let to boil along with water.

3. When starts boiling, add 1 tea spoon of sesame oil and allow medium flame. When the curry comes thick consistency remove from flame. 

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!