Home  |  அறுசுவை

தீயல் (Theeyal)

தேவையானவை :

 

சின்ன வெங்காயம் - 1/4கிலோ (நீளவாக்கில் நறுக்கியது)

சேனைக்கிழங்கு - 1/4கிலோ (நறுக்கியது)

பாகற்க்காய் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)

புளிக்கரைசல் - 1/2 கப்

மிளகாய் வற்றல் - 8

தனியா -  3 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிது

தேங்காய் துருவல் - ஒரு கப்

தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.

உப்பு - தேவைகேற்ப

கடுகு - தாளிக்க

 

செய்முறை:

 

1.ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி வெங்காயம்,பாகற்க்கயை ஆகியவற்றை நன்கு வதக்கி தனியாக வைக்கவும்.மேலும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல் தனியாவை கருகாமல் வறுக்கவும்.அதே வாணலியில் துருவிய தேங்காயைப் போட்டு அடுப்பை மிதமான தீயில்  வைத்து சிவக்க வறுத்துக் கொள்ளவும். 

 

2.சேனைக்கிழங்கை கழுவி அதனுடன் வதக்கிய வெங்காயம் பாகற்காய் மஞ்சள் தூளை சேர்த்து வேக விடவும்.வறுத்த மிளகாய்வற்றல், மல்லி, தேங்காயை வெண்ணெய் போல் அரைக்கவும். காய் வெந்தவுடன் புளியைஊற்றிவிடவும்.கொதித்தவுடன் உப்பு, அரைத்து வைத்துள்ள மிளகாயை சேர்க்கவும். கொதித்து கெட்டியானதும் கடுகு, மிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.சுவையான தீயால் ரெடி.

Theeyal

Ingredients for Theeyal :


Small onion - 1/4 Kg(Vertically Chopped),

Elephant Yam - 1/4 kg,

Bitter Gourd - 1 (Vertically chopped),

Tamarind Extract - 1/2 Cup,

Dry Chilies - 8,

Coriander - 3 Tbsp,

Turmeric Powder - Little,

Shredded Coconut - 1 Cup,

Coconut Oil - 3 Tbsp,

Salt - as needed,

Mustard - little.


Method to make Theeyal :


  1. Heat 1 spoon of coconut oil then add onion, bitter gourd and fry it well. Keep it aside. Then add a spoon of coconut oil then fry the dry chilies. Then add shredded coconut in a low heat fry it well till it turns red.
  2. Wash the elephant yam well. Then add onion, bitter gourd  and turmeric powder along with them. Cook it well. Then add dried chilies, coriander , coconut. Grind it as fine paste. When the yam cooked then add tamarind extract. After it boiled then add salt and grounded masala. When its thick then add mustard, dry chilies, curry leaves and saute it well. 

Tasty Theeyal is ready to serve.

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!