Home  |  அறுசுவை

சுண்டைக்காய் வத்தக்குழம்பு (Solanum Torvum Vathal Curry)

தேவையானவை:

 

காய்ந்த சுண்டைக்காய் - 1/2 கப்

பூண்டு - 5 பல்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தனியாதூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

மிள்காய் தூள் - 2 டேபிள்ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10

புளி - எலுமிச்சை அளவு

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

நல்லெண்ணைய் - 1/4 கப்

 

 

தாளிக்க தேவையானவை :

 

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயம் - 1 துண்டு

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

 

செய்முறை:

 

 

1.ஒரு வாணலியில் நெய் விட்டு சுண்டைக்காயை  வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.பூண்டு,சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.வாணலியில் 1/4 கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.

2.அதே வாணலியில் பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.அதனுடன் புளிக்கரைசல்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.குழம்பு கெட்டியாகி எண்ணைய் மேலே வந்ததும் இறக்கவும்.கடைசியில் வறுத்த சுண்டைக்காயை.போட்டுக்கலக்கவும்

Solanum Torvum Vathal Curry

Ingredients for Solanum Torvum Vathal Curry:

 

Dry Solanum Torvum-1/2 Cup

Garlic-5 Flakes

Turmeric Powder-1 Tsp

Coriander Powder-1 Tsp

Salt-as Needed

Chilly Powder-2 Tbsp

Small Onion-10

Tamarind-Lemon Size

Ghee-1 Tbsp

Sesame Oil-1/4 Cup

 

Ingredients for Tempering:

 

Mustard-1 Tsp

Curry Leaves-Little

Asafoetida-1 Piece

Fenugreek-1/2 Tsp

Fennel-1/2 Tsp

 

Procedure to make Solanum Turvam Vathal Curry:

 

1. Heat ghee in a pan, add solanum turvam vathal and fry  for a while and then set aside. Soak the tamarind in water and extract juice. Pour 1/4 cup of sesame oil in pan, add tempering ingredients and let to splutter.

2. Then add garlic, small onion and fry till get golden color. Then add tamarind juice, salt and water and let to boil well. Then add chilly powder, corinader powder and turmeric powder. When the oil floats on top, remove from flame. Finally add fried vathal and mix well.

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!