Home  |  அறுசுவை

உருளை காரகுழம்பு (Potato Spicy Curry)

தேவையானவை :

 

உருளைகிழங்கு - 2

கொத்தமல்லிதழை - சிறிது

புளி - சிறிது

உப்பு - தேவையான அளவு

மஞ்சள்பொடி - 1/4ஸ்பூன்

 

வறுத்து அரைக்க தேவையானவை :

 

சின்னவெங்காயம் -10

தனியா - 2ஸ்பூன்

சீரகம் - 1/2ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

வெங்காயம் -1 (நறுக்கியது)

பச்சைமிளகாய் -1 (நறுக்கியது)

காய்ந்தமிளகாய் - 2

பூண்டு - 5பல்

எண்ணை - 1ஸ்பூன்

வெந்தயம் - 1/4 ஸ்பூன்

தக்காளி - 1

தேங்காய்துறுவல் - 3 ஸ்பூன்

தாளிக்க-

எண்ணை - 2 ஸ்பூன்

கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைகிழங்கை தண்ணீர் ஊற்றி வேகவைத்து பெரியதுண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.வாணலியில் 1ஸ்பூன் எண்ணை ஊற்றி வறுத்து அரைக்க குடுத்தவற்றை வதக்கி அரைக்கவும்.

2.ஒரு கிளாஸ் தண்ணீரில் புளியை கரைத்து புளி தண்ணீர் எடுத்து கொள்ளவும்.ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில்வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க குடுத்தவற்றை தாளித்து அரைத்தவிழுது போட்டு மஞ்சள்பொடி,புளிக்கரைசல்,உப்பு,வேகவைத்த உருளைகிழங்கு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.குழம்பு சற்று திக்காக ஆனவுடன் கொத்தமல்லிதூவி இறக்கவும்.

Potato Spicy Curry

Ingredients for Potato Spicy Curry:

 

Potato-2

Coriander Leaves-Little

Tamarind-Little

Salt-as Needed

Turmeric Powder-1/4 Tsp

 

Ingredients for Fry and Grind:

 

Small Onion-10

Coriander-2 Tsp

Cumin-1/2 Tsp

Curry Leaves-Little

Onion-1 (Chopped)

Green Chilly-1 (Chopped)

Dry Chilly-2

Garlic-5 Flakes

Oil-1 Tsp

Fenugreek-1/4 Tsp

Tomato-1

Grated Coconut-3 Tsp

Oil-2 Tsp

Mustard, Black Gram, Bengal Gram-1/2 Tsp

 

Procedure to make Potato Spicy Curry:

 

1. In a vessel, add potatoes and boil welland chop them into big pieces. Heat oil in a pan, fry the given ingredients and grind well.

2. Mix the tamarind in water and extract the juice. Heat oil in a deep pan, put the tempering ingredients and let to splutter. Then add ground paste, turmeric powder, tamarind juice, salt and potatoes. Then add water and allow to boil. When the curry comes thick consistency, garnish with coriander leaves and remove from flame.

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!