Home  |  அறுசுவை

பனீர் உருளை மசாலா (Paneer Potato Spices)

தேவையானவை :

 

பனீர் - 10 துண்டுகள்

உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து நறுக்கியது)

பட்டாணி - 1/2 கப்

கேரட் - 1 என்னம் (தோலுரித்து நறுக்கியது)

பட்டை - 1 இன்ச் அளவு

கிராம்பு - 3 

உப்பு - தேவைகேற்ப

எண்ணைய் - 2 ஸ்பூன்

 

அரைக்க தேவையானவை :

 

அரைமூடி தேங்காய் ,

பச்சைமிளகாய் - 3 ,

சோம்பு - 1 டீஸ்பூன்

மேற்கண்ட பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

 

செய்முறை:

 

1.ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணைய் ஊற்றி அது சூடானதும் பட்டை,கிராம்பு தாளித்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.பின் அதனுடன் தக்காளி சேர்த்து பேஸ்ட் போல் வதக்கவும்.அதனுடன் உருளை, கேரட், பட்டாணி,பனீர் சேர்த்து வதக்கி உப்பு போடவும்.பின் அரைத்தவற்றை அரைத்து வதக்கிய கலவையில் ஊற்றி மஞ்சள் தூள்,தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் நான்கு விசில் வைத்து எடுக்கவும்.

Paneer Potato Spices

Ingredients for Paneer Potato Spices:

 

Paneer-10 Slices

Potato-1 (Chopped)

Green Peas-1/2 Cup

Carrot-1 Cup (Chopped)

Cinnamon-1 Inch Piece

Cloves-3

Salt-as Needed

Oil-2 Tsp

 

Ingredients for Grinding:

 

Half Coconut,

Green Chilly-3,

Fennel-1 Tsp,

Grind the above given ingredients.

 

Procedure to make Paneer Potato Spices:

 

1. Heat oil in a pan, add cinnamon, cloves and let to splutter and then add onion and saute well. Then add tomato and saute till get pulpy. Then add potato, carrot, green peas, paneer and salt. Then add grinded paste, turmeric powder and water. Then transfer this into a cooker and allow 4 whistles and then remove from flame.

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!