Home  |  அறுசுவை

பகோடா குழம்பு (Pakoda Curry)

தேவையானவை :

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 4 பல்

தக்காளி - 1 பெரிது

குழம்பு பொடி - 1 டீஸ்பூன்

புளி - எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

பகோடா -  5-10

 

தாளிக்க தேவையானவை :

 

எண்ணெய் - 1 டீஸ் ஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை

 

செய்முறை:

 

1.மிக்ஸ்சியில் குழம்புபொடி, சின்ன வெங்காயம், பூண்டு , தக்காளி, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ளவும். 

2.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடிக்கவிடவும். கறிவேப்பிலை உருவிபோட்டு, அரைத்த விழுதை நன்கு வதக்கவும். புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கொதித்து சற்று கெட்டியாகும் போது, பகோடா துண்டுகளைப் போட்டு, ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

Pakoda Curry

Ingredients for Pakoda Curry:

 

Small Onion-10

Garlic-4 Flakes

Tomato-1 Big Size

Sambar Powder-1 Tsp

Tamarind-Lemon Size

Salt-as Needed

Pakoda-5-10

 

Ingredients for Tempering:

 

Oil-1 Tsp

Mustard, Black Gram, Curry Leaves

 

Procedure to make Pakoda Curry:

1. In a mixie, add sambar powder, small onion, garlic, tomato and salt and grind them finely. Soak tamarind in water for half an hour and extract the juice.

2. Heat oil in a pan, add mustard, black gram and let to splutter. Then add curry leaves, ground paste and sauté well. Then add tamarind juice and let to boil. When the curry comes thick consistency, add pakoda pieces and let to boil for 1 minute and then remove from flame.

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!