Home  |  அறுசுவை

மாங்காய் வத்தல் குழம்பு. (Mango Vathal Curry)

தேவையானவை :

 

மாங்காய் வத்தல் - 8 துண்டுகள்,

சுண்டைக்காய் வத்தல் - 12,

சின்ன வெங்காயம் - 10,(இரண்டாக நறுக்கியது)

பூண்டுபல் - 10,

உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்,

வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு,

கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு.

மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்,

கொத்தமல்லிதூள் - 3 டீஸ்பூன்,

தேங்காய்துருவல் - 1/4 கப்,

கடுகு - 1 டீஸ்பூன்,

 

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீரில் 15 நிமிடம் மாங்காய் வத்தலை ஊறவிடவும்.தேங்காயை அரைத்து கொள்ளவும்.

2.ஒரு வாணலியில் கால் கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.கடுகு,உளுந்தம் பருப்பு வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.பிறகு சுண்டைவத்தலை போட்டு வதக்கவும்.

3.வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.மிளகாய்தூள், கொத்தமல்லிதூள் போட்டு வதக்கவும்.இதனுடன்புளியை கரைத்து ஊற்றவும்.பிறகு அரைத்த தேங்காயை சேர்க்கவும்.மாங்காய்வத்தல், உப்பு சேர்த்து.

4.அடுப்பை குறைந்த அனலில் வைத்து கொதிக்கவிட்டு எண்ணெய் தெளிந்ததும் வெல்லத்தை போட்டு இறக்கவும்.

Mango Vathal Curry

Ingredients for Mango Vathal Curry:

 

Mango Vathal-8 Pieces,

Sundaikai Vathal (Turkey Berry)-12,

Small Onion-10, (Chopped in half)

Garlic-10,

Black Gram-1/2 Tsp,

Fenugreek-1/2 Tsp,

Cumin-1/2 Tsp,

Jaggery-Small Gooseberry Size,

Curry Leaves, Salt-as Needed,

Chilly Powder-2 Tsp,

Coriander Powder-3 Tsp,

Grated Coconut-1/4 Cup,

Mustard-1 Tsp.

 

Procedure to make Mango Vathal Curry:

 

1. In a vessel, put mango vathal in hot water and allow marinate for 15 minutes. Grind the coconut and keep aside. Heat 1/4 cup of sesame oil, add mustard, black gram, fenugreek, cumin, curry leaves and let to splutter. Then add turkey berry vathal and fry well. Then add onion, garlic and fry them. Add chilly powder, coriander powder and fry well. Now add tamarind juice and grinded paste. Add mango vathal and salt and allow to boil in low flame. When oil floats on top, add jaggery and remove from flame.

 

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!