Home  |  அறுசுவை

மணத்தக்காளி வத்தல் குழம்பு (manattakkali vattall kulambu)

மணத்தக்காளி வத்தல் குழம்பு (manattakkali vattall kulambu)

தேவையானவை :

 

சின்ன வெங்காயம் - 100 கிராம்தோல் உரித்தது

மணத்தக்காளி வத்தல் - 50 கிராம்

பூண்டு - 10தோல் உரித்தது

புளி ,உப்பு ,கருவேப்பிலை-தேவையான அளவு

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மல்லி தூள் - 3 ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

தேங்காய் - 2 பத்தை

மிளகு - 10

சீரகம் - அரை ஸ்பூன்

தக்காளி - 1

நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்

கடுகு-சிறிதளவு ,

வெந்தயம் - சிறிதளவு

 

செய்முறை:

 

1.முதலில் தேங்காய் , மிளகு , சீரகம் மிக்சியில் அரைத்து கொள்ளவும்

 

2.ஒரு கடாயில் எண்ணெய் சுடவைத்து கடுகு ,வெந்தயம் ,கருவேப்பிலைபோட்டு தாளிக்கவும்

 

3.பின்பு அதில் வத்தலை போட்டு நன்கு வறுக்கவும். பின்பு சின்னவெங்காயம் ,பூண்டு போட்டு வதக்கவும். பின் அனைத்து தூள்களையும் வதக்கவும்.தக்காளியும் சேர்த்து வதக்கவும்

4.இதனுடன் புளியை கரைத்து ஊற்றி அரைத்தவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்

 

  22 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!