Home  |  அறுசுவை

கறிவேப்பிலை குழம்பு (Kari Leaves Curry)

தேவையானவை :

 

கறிவேப்பிலை - 2 கப்,

புளி - எலுமிச்சை அளவு, 

எண்ணெய் - தேவையான அளவு,

உப்பு - தேவைக்கேற்ப.

 

வறுத்தரைக்க தேவையானவை :

 

கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,

தனியா - 1 டேபிள்ஸ்பூன்,

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,

மிளகு -அரை டீஸ்பூன்,

மிளகாய் வற்றல் - 7,

பூண்டு  - 8 பல்.

 

தாளிக்க தேவையானவை :

 

கடுகு, சீரகம், நெய்.

 

செய்முறை :

 

1.ஒரு வானொலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களைதனித்தனியே வறுத்து எடுத்து, அதனுடன் கறிவேப்பிலையை சேர்த்து அரைக்கவும். 

2.புளியை நன்றக தண்ணீரில் கரைத்து புளிக்கரைசலை எடுத்துக்கொள்ளவும்.இதனுடன்  அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து, கரைத்து வைத்துள்ளதைக் கொட்டி, 1 கப் தண்ணீரும் விட்டு, மிதமான தீயில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு இறக்கி பரிமாறவும்.

Curry Leaves Curry

Ingredients for Curry Leaves Curry:

 

Curry Leaves-2 Cup,

Tamarind-Lemon Size,

Oil-as Needed,

Salt-as Needed.

 

Ingredients for Fry and Grind:

 

Bengal Gram-1 Tbsp,

Coriander-1 Tbsp,

Black Gram-2 Tsp,

Pepper-1/2 Tsp,

Dry Chilly-7,

Garlic-8 Flakes.

 

Ingredients for Tempering:

 

Mustard, Cumin, Ghee.

 

Procedure to make Curry Leaves Curry:

 

1. Heat oil in a pan, add given frying ingredients and fry them separately and grind them along with curry leaves.

2. Extract the tamarind juice. Then mix the juice together with ground paste and salt. Pour ghee in a pan, add mustard, cumin and let to splutter. Then add tamarind mixure and 1 cup of water and allow medium flame to boil. Remove from flame and serve.

 

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!