Home  |  அறுசுவை

காரக்குழம்பு (Kara Kulambu)

தேவையானவை :

 

கடுகு - 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்

வெந்தயம் - 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 100கி

புளி - எலுமிச்சை அளவு

எண்ணெய் - 100மிலி

உப்பு - தேவைக்கு ஏற்ப

 

செய்முறை:

 

1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பெருங்காயத்தூள்,வெந்தயம் போட்டு லேசாய் வறுத்து, கடுகைப் போட்டு வெடிக்க விட வேண்டும்.

2.மூன்று டம்ளர் தண்ணீரில் ஊறவைத்த புளித்தண்ணீரை விட்டு அது சூடானதும் மிளகாய் தூள் போட்டு கிளற வேண்டும். உப்புப் போட்டுக் கலந்து கொதி வந்ததும், கூடவே மணம் வந்ததும் இறக்கி விடலாம்.

Kara Kulambu

Ingredients for Kara Kulambu:

 

Mustard-1 Tsp

Asafoetida-1/2 Tsp

Fenugreek-1 Tsp

Chilly Powder-100 G

Tamarind-Lemon Size

Oil-100 Ml

Salt-as Needed

 

Procedure to make Kara Kulambu:

 

1. Heat oil in a pan, add asafoetida, fenugreek and fry for a while and then add mustard and let to splutter. Soak tamarind in 3 cup of water and extract the juice and add into pan. Then add chilly powder and stir well. Add salt and let to boil. when boiled well and the smell comes out, remove from flame.

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!