Home  |  அறுசுவை

சுரைக்காய் பால் கறி (Gourd Milk curry)

தேவையானவை :

 

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,

கடுகு,உளுத்தபருப்பு - 1டீஸ்பூன்,

பாசிபருப்பு -2 டேபிள்ஸ்பூன் ,

வெங்காயம் - 1/2  கப்,(நறுக்கியது)

அரிசி மாவு - 1/2 கப்

பச்சை மிளகாய் -1,

சுரைக்காய் - 1  கப்

மிள்காய் வற்றல் - 2 கருவேப்பிலை - ஒரு பிடி

 

செய்முறை :

 

1.ஒரு வாணலியில் கடுகு,உளுந்தம்பருப்பு,பாசிபருப்பு,வெங்காயம்,பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து வதக்கவும்.நன்கு வதங்கியதும் நறுக்கிய சுரைக்காயை சேர்க்கவும்.

2. நன்கு சுரைக்கையை பிரட்டிய பின்னர், கால் ஸ்பூன் சீரகத்தூள் சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.சுரைக்காயை மூடி போட்டு வேகவிடவும்.அது நன்கு வெந்ததும் ஒரு கப்தேங்காய் பாலில் அரிசி மாவு ஒரு டீஸ்பூன் கலந்து கொதிக்க விடவும்.கெட்டியாகி வரும்,விரும்பினால் தேங்காய்பூ சிறிது சேர்க்கலாம்.

Gourd Milk Curry

Ingredients for Gourd Milk Curry:

 

Oil-2 Tbsp,

Mustard, Black Gram-1 Tsp,

Green Gram-2 Tbsp,

Onion-1/2 Cup, (Chopped)

Rice Flour-1/2 Cup

Green Chilly-1,

Groud Milk-1 Cup,

Dry Chilly-2,

Curry Leaves-1 Bunch.

 

Procedure to make Gourd Milk Curry:

 

1. Heat oil in a pan, add mustard, black gram, green gram, onion, green chilies and fry well. Then add gourd milk.

2. Stir frequently and add 1/4 tsp of cumin powder. Cover the pan and allow to boil. Then add 1 cup of coconut milk and 1 tea spoon of rice flour. Allow to boil well. Finally add grated coconut.

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!