Home  |  அறுசுவை

பூண்டு குழம்பு(Garlic Curry)

தேவையானவை :

 

பெரிய வெங்காயம்- 3

தக்காளி- 4

இஞ்சி- 1 சிறிய துண்டு

பூண்டு- தோலுரித்தது 1 கப்

எண்ணைய் - 2 ஸ்பூன்

கடுகு- கொஞ்சம்

புளித்தண்ணீர் - 1 கப்

உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கேற்ப

 

வறுக்க தேவையானவை :

 

கொத்துமல்லிவிதை - சிறிது,

உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு- தலா 1 ஸ்பூன்

மிளகாய்வற்றல் - 5, 

மிளகு,சீரகம் - கொஞ்சம்

மேற்கண்ட பொருட்களை வறுத்து பொடி செய்துகொள்ளவும்.

 

செய்முறை:

 

1.மிக்ஸ்சியில் வெங்காயம், தக்காளி, இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணைய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்.

2.கலவை கொஞ்சம் வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுது, உப்பு, மஞ்சள், வறுத்து அரைத்து வைத்திருக்கும் பொடி, புளித்தண்ணீர் ஆகியவை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

Garlic Curry

Ingredients for Garlic Curry :

 

Large Onion - 3,

Tomato - 4,

Ginger - 1 Inch,

Garlic - 1 Cup,

Oil - 2 Spoons,

Mustards - Little

Tamarind Juice-1 Cup,

Salt, Turmeric Powder-Little,

 

Ingredients for Frying:

 

Coriander Seeds-Little,

Black Gram, Bengal Gram- Each 1 Spoon,

Dry Chilly-5,

Pepper, Cumin-Little,

Fry and grind the given above ingredients to make a powder.

 

Procedure to make Garlic Curry:

 

1.  Grind onion, tomato and ginger very finely. Heat oil in a pan, add mustard, curry leaves and let to splutter. Then add Garlic and saute well.

2. Then add grinded paste, salt, turmeric powder, Grinded powder,Tamarind juice and allow to boil well and then remove from flame.

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!