Home  |  அறுசுவை

தட்டைப் பயறு குழம்பு(Flat Bean Curry)

தேவையானவை :

 

தட்டைப்பயறு  -   200 கிராம்

முழு மாங்காய்   -   1

கீரைத் தண்டு     -   1 நீளத் தண்டு

பெரிய வெங்காயம்    -   1

புளி    -   எலுமிச்சை அளவு

உப்பு     -   தேவையானவை

சாம்பார் பொடி    -   2 ஸ்பூன்

 

தாளிக்க தேவையானவை :

 

கடுகு  - ஒரு ஸ்பூன்

எண்ணெய் - 6 ஸ்பூன்

வரமிளகாய் - 1

சீரகம் - ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

 

செய்முறை :

 

1.முதலில் வெறும் வாணலியில் தட்டைப் பயறை  வாசம் வரும் வரை வறுத்து அவித்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிப்பவற்றை போட்டு வெடித்ததும், வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் உப்பு, புளியைக் கரைத்து ஊற்றி சாம்பார் பொடி சேர்க்கவும். கீரைத் தண்டை தனியாக நீளவாட்டில் துண்டுகளாக நறுக்கி அவித்து தண்ணீரை இறுத்துவிட்டு, குழம்பில் சேர்க்கவும்.

2.பிறகு பயறை, அவித்த நீருடன் குழம்பில் சேர்க்கவும். நறுக்கிய மாங்காய் துண்டுகளை , குழம்பை இறக்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பு சேர்த்து, வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி விடவும்.

Flat Bean Curry

Ingredients for Flat Bean Curry:

 

Flat Beans-200 G

Mango-1

Spinach Stem-1

Large Onion-1

Tamarind-Lemon Size

Salt-as Needed

Sambar Powder-2 Tsp

 

Ingredients for Tempering:

 

Mustard-1 Tsp

Oil-6 Tsp

Dry Chilly-1

Cumin-1 Tsp

Black Gram-1 Tsp

Curry Leaves-Hand Pinch

Asafoetida-1 Pinch

 

Procedure to make Flat Bean Curry:

 

1. In a empty pan, add flat beans and fry till the smell subsides and boil well. In a vessel, add oil and given frying ingredients and let to splutter. Then add onion, salt, tamarind juice and sambar powder. Chop the spinach stem into lengthwise, then boil and drain the water and add into curry.

2. Then add flat beans along with water. Add the chopped mango pieces in curry before remove from flame. When the curry comes thick consistency, remove from flame.

 

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!