Home  |  அறுசுவை

கறி உருளை கிழங்கு சால்னா (Curry Potato Salad)

தேவையானவை :

 

கறி - அரை கிலோ

உருளை கிழங்கு - கால் கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - நான்கு டீஸ்பூன்

வெங்காயம் - ஐந்து

தக்காளி - ஐந்து

தயிர் - கால் கப்

பச்ச மிளகாய் - நான்கு

கொத்தமல்லி - ஒரு கொத்து

புதினா - அரை கொத்து

எண்ணை - கால் கிளாஸ்

டால்டா - ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

பட்ட்டைகிராம்பு,ஏலம் - தலா இரண்டு

முந்திரி - ஐந்து

தேக்காய் - அரை மூடி

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு வாணலியில் எண்ணையை காயவைத்து அதில் பட்டை,ஏலம்,லவங்கம் போட்டு வெடித்த்தும் வெங்காயம் போட்டு  வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சை பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.பிறகு கொத்தமல்லி,புதினா போட்டு 2 நிமிடம் வதக்கி தக்காளி பச்ச மிளகாய் போடவும்,

 

2.சிறிது நேரம் மூடி போட்டு வேக விட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறி கறியை போட்டு மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்.பிறகு தயிர் ,உருளைகிழங்கு நான்காக அரிந்து போட்டு நல்ல கிளறி குக்கரில் 3 விசில் விட்டு இறக்கி,தேங்காய் முந்திரியை அரைத்து ஊற்றி  2 நிமிடம் கொதிக்க விட்டு சிறிது மல்லி தழை தூவி இறக்கவும்

Curry Potato Salad

Ingredients for Curry Potato Salad:

 

Meat-1/2 Kg

Potato-1/4 Kg

Ginger, Garlic Paste-4 Tsp

Onion-5

Tomato-5

Curd-1/4 Cup

Green Chilly-4

Coriander-1 Bunch

Mint-1/2 Bunch

Oil-1/4 Glass

Dalda-1 Tsp

Chilly powder-1 1/2 Tsp

Turmeric Powder-1/2 Tsp

Salt-as Needed

Cinnamon, Cloves, Cardamom-Each 2

Cashew Nuts-5

Coconut-1/2 Cup

 

Procedure to make Curry Potato Salad:

 

1. Heat oil in a pan, add cinnamon, cardamom, cloves, and let to splutter and then add onion and saute well. Then add ginger, garlic paste and fry well. Then add coriander, mint and fry for 2 minutes. Then add tomato and green chilies.

2. Cover the pan and let to boil for a while. Then add chilly powder, turmeric powder and salt. Stir for a while, then add meat and cover the cooker and let to boil for 5 minutes. Then add curd, potato and allow 3 whistles. Remove from flame, add ground coconut and cashew nuts paste and put on stove for 2 minutes. Finally garnish with coriander leaves.

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!