Home  |  அறுசுவை

தேங்காய்க் குழம்பு (Coconut Curry)

தேவையானவை :

 

முருங்கைக் காய் - 1

புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு

உப்பு - தேவைக்கேற்ப

 

வறுக்க:

 

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

வற்றல் மிளகாய் - 5

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

துருவிய தேங்காய் - 1 கப்

 

செய்முறை:

 

1.ஒரு வாணலியில் தேங்காய் எண்ணை 1 ஸ்பூன் விட்டு வெந்தயத்தை பொன்நிறமாக வறுத்து எடுத்துக் கொண்டு, பிறகு உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் இரண்டையும் வறுத்துக் கொள்ள வேண்டும். 

2.தேங்காயுடன் வறுத்த வெந்தயம், மிளகாய் வற்றல் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொண்டு பிறகு உளுத்தம் பருப்பைச் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.புளி கரைத்து விட்டு, காய்களைப் போட்டு உப்பு சேர்த்து, காய் வேகும் வரைக் கொதிக்க விட வேண்டும். 

3.இதனுடன்  அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, நன்கு கலந்து பொங்கி வந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து கொதிக்க விடாமல் இறக்கி தேங்காய் எண்ணெயில் கடுகு மட்டும் தாளித்துக் கொட்ட வேண்டும்.தேங்காய் விழுதை சேர்த்த பின் கொதிக்கக் கூடாது. பொங்கி வரும் போது இறக்கி கறிவேப்பிலை 

 

சேர்க்கவும்.

Coconut Curry

Ingredients for Coconut Curry:

 

Drumstick-1

Tamarind-Small Lemon Size

Salt-as Needed

 

Ingredients for Frying:

 

Fenugreek-1/2 Tsp

Dry Chilly-5

Black Gram-1 Tsp

Grated Coconut-1 Cup

 

Procedure to make Coconut Curry:

 

1. Heat coconut oil in a pan, add fenugreek and fry till get golden color and keep aside. Then fry the black gram and dry chilly and set aside.

2. Grind coconut along with fried fenugreek and dry chilly very finely. Then add black gram together with this and grind well. In a vessel, pour tamarind juice and add vegetables along with salt and let to boil well.

3. Then add ground coconut paste. When foam starts add curry leaves and remove from flame. Season the mustard and put into sambar. Do not allow the curry to boil after adding coconut paste. When foams starts add curry leaves and remove from flame.

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!