Home  |  அறுசுவை

மிளகாய் குழம்பு (Chili Curry)

தேவையானவை :

 

பெரிய மிளகாய் - 3

வெங்காயம் - 1

புளிக்கரைசல் - 1/4 கப்

மிளகாய்த்தூள் -1 1/2டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு

எண்ணெய்

 

அரைக்க தேவையானவை :

 

தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்

எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்

 

 

செய்முறை

 

1.வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காயவைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும், விதைகளை எடுத்து பெரிய துண்டுகளாக நறுக்கிய மிளகாய் சேர்த்து வதக்கவும். அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் மைய அரைத்துக்கொள்ளவும்.

2.மிளகாய் நன்கு வதங்கியதும் அரைத்த விழுது,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்க்கவும்.புளிக்கரைசல் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்துமல்லி இலைதூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

Chili Curry

Ingredients for Chili Powder:

 

Big Chilly-3

Onion-1

Tamarind juice-1/4 Cup

Chilly Powder-1 1/2 Tsp

Turmeric Powder-1/4 Tsp

Salt

Oil

 

Ingredients for Grinding:

 

Coconut-2 Tbsp

Sesame-1 Tbsp

Fried Peanut-2 Tbsp

 

Procedure to make Chili Powder:

 

1. Heat oil in a pan, add chopped onion and saute well. Remove the seeds from chilies and cut in to big pieces and then add into frying onion and fry them well. Grind the given ingredients along with water to a fine paste.

2. When chilies boiled well, add grinded paste, turmeric powder, chilly powder and salt. Add tamarind juice along with water and allow to boil well. When oil floats on top, garnish with coriander leaves and remove from flame.

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!