Home  |  அறுசுவை

கொண்டைக்கடலை மசாலா குழம்பு (Chickpea Masala Curry)

தேவையானவை :

 

கொண்டைக்கடலை - 1 கப்

புளி - கோழி குண்டளவு

உப்பு - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

பட்டை - சிறு துண்டு

சாம்பார் வெங்காயம் - 10

சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

சோம்பு - 2 டீஸ்பூன்

தக்காளி - 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

 

செய்முறை:

 

1.8 மணி நேரம் ஊறிய கொண்டைக்கடலையை, குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவிடவும்.புளி மற்றும் உப்பை தண்ணீரில் ஊற வைத்து, நன்றாகக் கரைத்து வடித்துக் கொள்ளவும். புளித் தண்ணீர் மூன்று கப் அளவிற்கு இருக்க வேண்டும்.புளித்தண்ணீரில், தக்காளியை சிறியதாய் வெட்டி சேர்க்கவும். மேலும் அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், வெந்த கடலை சேர்க்கவும். அதை நன்றாகக் கலந்து கொதிக்க விடவும்.

2. தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் சோம்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து எடுத்து, கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். நன்றாக கலக்கி விட்டு, சிறு தீயில் கொதிக்க விடவும்.

3.ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், பட்டை, சோம்பு சேர்த்து வறுக்கவும். பின், பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் போட்டு வதக்கி, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

Chickpea Masala Curry

Ingredients for Chickpea Masala Curry:

 

Chickpea-1 Cup

Tamarind-Small Ball Size

Salt-2 Tsp

Mustard-1 Tsp

Cinnamon-Small Piece

Sambar Onion-10

Turmeric Powder-1/2 Tsp

Oil-2 Tbsp

Grated Coconut-2 Tbsp

Fennel-2 Tsp

Tomato-1

Curry Leaves-1 Bunch

 

Procedure to make Chickpea Masala Curry:

 

1. In a cooker, add 8 hours soaked chickpea and allow 4 whistles to boil. Mix tamarind and salt and soak in water. Extract 3 cups of tamarind juice and add the sliced tomatoes in it. Then add sambar powder, turmeric powder, boiled chickpea and allowed to boil well.

2. Grind grated coconut together with 1 tea spoon of fennel and add into boiling sambar. Stir well and allow medium flame to boil.

3. Heat oil in a pan, add mustard and let to splutter and then add cinnamon, fennel and fry well. Then add chopped onion and curry leaves. Fry well and add into sambar.

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!