Home  |  அறுசுவை

சிக்கன் தேங்காய்ப்பால் குருமா(Chicken Coconut milk kuruma)

தேவையானவை :

 

சிக்கன் - அரை கிலோ

வெங்காயம் - 200 கிராம்(நறுக்கியது)

பச்சை மிளகாய் - கீறியது

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

தேங்காய் - ஒரு மூடி(துருவியது)

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

தனியா தூள் - 3 டீஸ்பூன்

 

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

 

செய்முறை:

 

 

1.சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். தேங்காயை அரைத்து கெட்டியாக பால் எடுக்கவும்.

2. ஒரு அடி கனமான கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்க வேண்டும். அதன் பிறகு மஞ்சள்தூள், தனியா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

3.இப்போது சிக்கனை இதனுடன் சேர்த்து வேகுமளவுக்கு நீர் விடவும். சிக்கன் வெந்ததும், அரைத்த தேங்காய்ப்பாலை ஊற்றி குறைந்த தீயில் சிறிதுநேரம் வைத்திருந்து இறக்கவும். சூடான, சுவையான சிக்கன் தேங்காய்ப் பால் குருமா தயார்.

 

 

Chicken Coconut Milk Kuruma

Ingredients for Chicken Coconut Milk Kuruma :


Chicken-1/2 kg

Onion-200g

Green Chilies - Chooped

Ginger, Garlic Paste-1tbsp

Grated Coconut - 1 Cup

Turmeric Powder-1/2 tbsp

Salt , Oil - as required

Corander Powder - 3 tsp


For Seasoning :


Mustard - little

Cumin - 1 /2 tsp

Curry Leaves - little


Method to make Chicken Coconut Milk Kuruma : 


1. Wash the Chicken and chop the chicken into small pieces. Grind the grated coconut and filter the coconut milk. 

2. Heat oil in a wided and thick pan and season the mustard, cumin and curry leaves. Add chopped onion, ginger, garlic paste, tomato and stir frequently. Add coriander powder, turmeric powder, chili powder, and salt and fry them well.

3. Add the washed and chopped chicken pieces. Add some water for boil.

4. In a low flame add the coconut milk in the boiled chicken. 

Tasty Chicken Coconut Milk Kuruma is ready now.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!