Home  |  அறுசுவை

கத்தரிக்காய் ரசவாங்கி (Brinjal Rasavangi)

தேவையானவை :

 

பிஞ்சுக் கத்தரிக்காய் - 15

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

புளிக்கரைசல் - 1/2 கப்

உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 5

பெருங்காயத்தூள் - சிறிது

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

த‌னியா - 1 டீஸ்பூன்

வெல்லம் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

கறிவேப்பிலை 

உப்பு - ‌சி‌றிது

கடுகு - 1/2 டீஸ்பூன்

 

செ‌ய்முறை :

 

1.முதலில் ஒரு வாணலியில் பருப்புகள், மிளகாய் வற்றல், த‌னியா ஆகியவற்றை வறு‌த்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.

2.நன்கு நறுக்கிய கத்தரிக்காயை மஞ்சள்  தூள், உப்பு, வெல்லம், புளித்த தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும்.

3.அரை‌த்த பொடிகளைச் சேர்த்து மீண்டும் 4 நிமிடம் மூடிய நிலையில் வேக ‌விடவு‌ம்.எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தா‌ளி‌த்து சே‌ர்‌த்து ப‌ரிமாறவு‌ம்.

Brinjal Rasavangi

Ingredients for Brinjal Rasavangi:

 

Fresh Brinjal-15

Turmeric Powder-1/4 Tsp

Tamarind Juice-1/2 Cup

Black Gram-1 Tsp

Dry Chilly-5

Asafoetida-Little

Benjal Gram-1 Tsp

Coriander-1 Tsp

Jaggery-1 Tsp

Oil-3 Tsp

Curry Leaves

Salt-Little

Mustard-1/2 Tsp

 

Procedure to make Brinjal Rasavangi:

 

1. In a pan, add dhals, dry chilly and coriander. Fry and grind them well. In a vessel, add chopped brinjals, turmeric powder, salt, jaggery and tamarind juice and allow to boil for 10 minutes. Add ground masala powders, cover the vessel and let to boil for 4 minutes. Season the mustard and curry leaves and put into curry and serve it.

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!