Home  |  அறுசுவை

கத்தரிக்காய் கருவாட்டு குழம்பு (Brinjal Dried Fish Curry)

தேவையானவை :

 

கத்தரிக்காய் - கால் கிலோ (நீளவாக்கில் வெட்டியது)

காராமணி  - 1 கப்

கருவாடு - 1/4 கிலோ

வெங்காயம் - 200 கிராம் (பொடித்தது)

உப்பு - தேவைகேற்ப

பச்சை மிளகாய் - 3

கடுகு - தேவைகேற்ப

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

தனியா தூள் - மூன்று ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகு தூள் - இண்டு டீஸ்பூன்

சீரக தூள் - இரண்டு டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கருவேப்பிலை - ஒரு சிட்டிகை

புளி - 1 எலுமிச்சை அளவு

மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 

 

செய்முறை:

 

1.முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடனதும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும்இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும். 

2.கத்தரிக்காய் மற்றும் காராமணியை சேர்த்து வதக்கி கருவாட்டையும் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எல்லா பொடிகளையும் சேர்க்கவும். உப்பு, கீறின பச்சை மிளகாய் மற்றும் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு மிளகு மற்றும் சீரக தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

Brinjal Dried Fish Curry

Ingredients for Brinjal Dried Fish Curry:

 

Brinjal-1/4 Kg (Chopped Lengthwise)

Karamani-1 Cup

Dried Fish -1/4 Kg

Onion-200 G (Chopped)

Salt-as Needed

Green Chilly-3

Mustard-as Needed

Fenugreek-1 Tsp

Corinader Powder-3 Tsp

Turmeric Powder-1/2 Tsp

Pepper Powder-2 Tsp

Cumin Powder-2 Tsp

Oil-1 Tsp

Curry Leaves-1 Bunch

Tamarind-Lemon Size

Chilly Powder-2 Tsp

Ginger Garlic Paste-1 Tsp

 

Procedure to make Brinjal Dried Fish Curry:

 

1. Heat oil in a pan, add mustard, fenugreek, curry leaves and let to splutter and then add onion and saute well. Then add ginger, garlic paste and fry till the raw smell subsides. Then add tomato and fry well.

2. Then add brinjal and karamani and fry for a while and then add dried fish. Add water and given masala powders. Then add salt, peeled green chilies and tamarind juice and allow to boil well. Finally add pepper and cumin powder and let to boil for a while and then remove from flame.

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!