Home  |  அறுசுவை

வாழைக்காய் குழம்பு (Banana Curry)

தேவையானவை :

 

வாழைக்காய் - 1 

சோம்பு - அரை ஸ்பூன் 

மிளகாய்தூள் - 1 ஸ்பூன் 

தேங்காய் - 2 பத்தை 

சீரகம் - 1 ஸ்பூன் 

பூண்டு - 5 பல் 

மஞ்சள்தூள் - அரை ஸ்பூன் 

எண்ணெய்,உப்பு - தேவையான அளவு 

கடுகு,கருவேப்பிலை - தேவையான அளவு 

 

செய்முறை: 

 

1.தோல்சீவிய வாழைக்காயை  துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.தேங்காய்,சீரகம்,பூண்டு,சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.வாழைக்காயுடன் மிளகாய்தூள்,மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வேகவைத்து அதனுடன் அரைத்த மசாலாவை ஊற்றி குழம்பு நன்கு கொதித்ததும் இறக்கி கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி இறக்கவும்.

Banana Curry

Ingredients for Banana Curry:

 

Unripe Banana-1

Fennel-1/2 Tsp

Chilly Powder-1 Tsp

Coconut-2 pieces

Cumin-1 Tsp

Garlic-5 Flakes

Turmeric Powder-1/2 Tsp

Oil, Salt- as Needed

Mustard, Curry Leaves- as Needed

 

Procedure to make Banana Curry:

 

1. Peel off the banana and cut in to small pieces. Grind finely the coconut, cumin, garlic and fennel. Mix banana pieces along with chilly powder, turmeric powder, salt and allow to boil them. Then add grinded paste and boil for a while. Season the mustard and curry leaves and put in to curry and remove from flame.

 

 

 

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!