Home  |  அறுசுவை

தயிர் குருமா (Curd Kurma)

தேவையான பொருள்கள்:

    தயிர் - 2 கப்
    தேங்காய் - 1 மூடி
    ஜாதிக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
    எண்ணெய் - 4 ஸ்பூன்
    பட்டை - 2
    கிராம்பு - 3
    உப்பு - தேவையான அளவு
    பச்சை மிளகாய் - 6
    கசகசா - 2 ஸ்பூன்
    துவரம் பருப்பு - 3 ஸ்பூன்
    கேரட் - 100 கிராம்
    பீன்ஸ் - 100 கிராம்
    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    ஏலக்காய் - 3
    மிளகாய் வற்றல் - 3
    எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
    மிளகு - 1 ஸ்பூன்
    சீரகம் -1/2 ஸ்பூன்
    
செய்முறை:

   1. தயிரை கடைந்து உப்பு போட்டு வைக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், ஊற வைத்த துவரம் பருப்பு, மிளகு, சீரகம்  இவற்றை அரைக்கவும். பீன்ஸையும், கேரட்டையும் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பீன்ஸ், கேரட்டை  இஞ்சி, பூண்டு விழுது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
   
   2. கொதித்ததும் மீதி எண்ணெயில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். இப்பொழுது எலுமிச்சை சாறு, ஜாதிக்காய் பொடி, கொத்தமல்லி இலை கடைந்த தயிரை சேர்த்து இறக்கவும்.

Curd kurma

Ingredients for Curd kurma:

Curd-2cup

Coconut-1cup

Nutmeg Powder-1/4tsp

Oil-4tsp

Cinnamon-2

Cloves-3

Salt-Enough need

Green Chilly-6

Poppy Seed-2tsp

Split Gram-3tsp

Carrot-100g

Beans-100g

Ginger Garlic Paste-2tsp

Cardamom-3

Dry chilly-3

Lemon Juice-1tsp

Pepper-1tsp

Cumin-1/2tsp

Procedure to make Curd kurma:

1. Whip the curd along with salt and keep aside. Grind coconut, green chilly, soaked split gram and pepper. Chop the beans and carrot. Heat oil in a pan, add beans, carrot, ginger, garlic paste and boil them along with water.

2. Season cloves, cardamom, cinnamon, dry chilly, curry leaves and put in to kurma. Add lemon juice, nutmeg powder, coriander leaves, whipped curd just before removing from flame.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!