Home  |  அறுசுவை

தயிர் சிக்கன் கிரேவி (Curd Chicken Gravy)

தயிர் சிக்கன் கிரேவி (Curd Chicken Gravy)

தேவையானவை :

 

கோழி - 1/2 கிலோ

தயிர் - 1 கப்

வெங்காயம் - 3

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்

மஞ்சள்த்தூள் - 1ஸ்பூன்

தனியாத்தூள் - 1ஸ்பூன்

சீரகத்தூள் - 1ஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

எண்ணெய் - தேவைகேற்ப

 

செய்முறை:

 

1.மிக்சியில் வெங்காயம், தக்காளியையும் தனி தனியாக அரைக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், ஆகியவற்றை சேர்க்கவும்.அரைத்த தக்காளி சேர்த்து பச்சை  வாசணய் போகும் வரை வதக்கவும்.

2.இதனுடன்  நறுக்கிய கோழி தனியாத்தூள், சீரகத்தூள் உப்பு சேர்க்கவும், நன்றாக கொதி வந்தவுடன் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.குழம்பு திக்காக வந்தவுடன் இறக்கவும்

Curd Chicken Gravy

Ingredients for Curd Chicken Gravy :


Chicken - 1/2 Kg,

Curd - 1 Cup,

Onion - 3,

Tomato - 3,

Green Chilies - 2,

Chilli Powder - 1 Spoon,

Ginger Garlic Paste - 1 Spoon ,

Turmeric Powder - 1 Spoon ,

Coriander Powder - 1 Spoon,

Cumin Powder - 1 Spoon,

Salt - as needed,

Oil - as needed.


Method to make Curd Chicken Gravy :


1. In a mixi grind the onions alone and tomatoes alone. Heat oil in a pan then add ground onion and fry well then add ginger garlic paste, green chilies, chilli powder, turmeric powder and fry it well then add ground tomato paste along with them and stir it well. 

2. Then add chopped chicken, coriander powder, cumin powder and fry it well. When it is boiled well then add curd finally. When the gravy density is thick then turn off the stove. 


Curd Chicken Gravy is ready to serve.

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!