Home  |  அறுசுவை

சீரக ரசம்(cumin soup)

தேவையானவை :

துவரம் பருப்பு- 2 ஸ்பூன்
சீரகம்- 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள்- சிறிது
உப்பு- தேவையானது
வரமிளகாய்- 5
புளிக்கரைசல் - ஒரு கப்
கடுகு - சிறிது
கறிவேப்பிலை, மல்லி இலை  - சிறிது

செய்முறை:

1.மிக்ஸியில் நன்கு ஊறவைத்த துவரம் பருப்பு,சீரகம்,வரமிளகாய்,புளிக்கரைசல் ஆகியவற்றை போட்டு நன்கு மைய அரைத்து கொள்ளவும்.

2.அரைத்த விழுதில் மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கொதித்தால் பச்சை வாசனை போய் விடும்.

3.இறக்கும்போது உப்பு, புளி பார்த்து இறக்கவும். பின் நெய்யில் கடுகு தாளித்து, கறிவேப்பிலை மல்லி இலை போட்டு மூடி வைக்கவும்.

Cumin Soup

Ingredients for Cumin Soup:

 

Red Gram-2 tsp

Cumin-1/2 tsp

Turmeric Powder-Little

Salt-as Needed

Dry Chilly-5

Tamarind Juice-1 Cup

Mustard-Little

Curry Leaves, Coriander Leaves-Little

 

Procedure to make Cumin Soup:

 

Grind the well soaked red gram, cumin, dry chilly and tamarind juice. Mix grinded paste along with turmeric powder, salt and water and allow to boil well. After 5 minutes, the raw smell subsides. Check the taste of salt and tamarind before remove from flame. Season the mustard in ghee and put in to soup. Garnish with corinader leaves and cover the pan.

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!