Home  |  திரை உலகம்

குக்கூ பட வெற்றி : இயக்குனருக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த தயாரிப்பாளர் !!

ராஜுமுருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்து கடந்த வாரம் வெளியான படம் குக்கூ...  படம் பார்த்த ரசிகர்கள் அனைவருமே சிறந்த படம் என்று பாராட்டுகிறார்கள். ஆனாலும் திரையுலகில் வேறு மாதிரியான தகவல்கள் அடிபட்டன. அதாவது குக்கூ படத்துக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்பதே அந்தத் தகவல். 


இந்நிலையில் குக்கூ படத்தின் படக்குழுவினர் மீடியாக்களை அழைத்து சக்ஸஸ்மீட் நடத்தினார்கள். அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளரான ஆடிட்டர் சண்முகம், குக்கூ படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருப்பதாகத் தெரிவித்தார். வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர் ராஜுமுருகனுக்கு டஸ்ட்டர் காரையும் பரிசளித்தார். அதுமட்டுமல்ல, குக்கூ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜுமுருகனுக்கு அடுத்தப்பட வாய்ப்பும் வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்