Home  |  ஆரோக்கியம்

சக்தியை பலபடுத்த சில டிப்ஸ் !!

சக்தியை பலபடுத்த சில டிப்ஸ் !!

நமது தமிழகத்தில் ஈசியாக கிடைக்கும் நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது என ஒரு ஆய்வு கூறுகிறது.

 

எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும்பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமின்றி குழந்தைச் செல்வம் உண்டாக உதவுகிறது.

 

நிலக்கடலை இளமையை பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் இருப்பதால் நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

 

முருங்கை கீரை பொரியல் செய்து அடுப்புலிருந்து இறக்கவும் . இறக்கும் போதே ஒரு கோழி முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி எடுக்கவும் இவ்வாறு செய்த பொரியலை தினமும் ஒரு வேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள் சேர்த்து வந்தால் தேகம் பலம் பெறும்.

 

மேலும் முருங்கைக் கீரையை நெய்யில் தோய்த்து பொரியல் செய்து பகலில் உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் ஆண்களுக்கு வாலிபமும் வீரியமும் மற்றும் கண் பலமும் அதிகரிக்கும். ஆண்களுக்கு தாது விருத்தியும் உண்டாகும்

 

  20 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!