Home  |  அறுசுவை

நண்டு குருமா (Crab Kurma)

நண்டு குருமா (Crab Kurma)

தேவையானவை:

நண்டு       _   2 கிலோ
எண்ணெய்      _   100 மிலி
தேங்காய் பால்   -   2 டம்ளர்
இஞ்சி,பூண்டு விழுது_   1 டீஸ்பூன்
மல்லிதழை       _  சிறிதளவு
கறிவேப்பிலை      _  ஒரு கொத்து
கரம்மசாலாத்தூள்   _   ½ டீஸ்பூன்
வெங்காயம்    _  2
தக்காளி       _  1
பச்சைமிளகாய்   _  2
மிளகாய்த்தூள்   _   2 டீஸ்பூன்

அரைத்து கொள்ள தேவையானவை :

 

தேங்காய் துருவல்  _  ஒரு கப்
மஞ்சள்த்தூள்      _   2 டீஸ்பூன்
மிளகுத்தூள்      _   1 டீஸ்பூன்
மல்லித்தூள்    _   3 டீஸ்பூன்
சீரகத்தூள்    _   2 டீஸ்பூன்
சோம்புத்தூள்      _    1 டீஸ்பூன்
முந்திரி   _  6
பாதாம   _  6
பூண்டு   _  5 பல்
 
செய்முறை:

 1. நண்டை கழுவி எடுத்து கொள்ளவும்.அரைத்ததை பாத்திரத்தில் எடுத்து தேங்காய் பாலுடன் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதளவு  உப்பு சேர்த்து கரைத்து விட்டு மல்லிதழையை அரிந்து சேர்த்து கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி வைத்து கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி  கறிவேப்பிலை மற்றும் அரிந்து வைத்திருக்கும் வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை சேர்த்து அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
 2. எல்லாம் நன்கு வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் கரம்மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.இப்பொழுது கரைத்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி நண்டை போட்டு கொதிக்க விடவும்.இரண்டு கொதி கொதித்ததும் மிதமான தீயிலேயே வைக்க வேண்டும்.

Crab Kuruma

INGREDIENTS for Crab Kuruma:

Crab-2kg

Oil-100ml

Coconut Milk-2cup

Ginger, Garlic Paste-1tsp

Coriander Leaves-Little

Curry Leaves-1Bunch

Garam Masala-1/2tsp

Onion-2

Tomato-1

Green Chilly-2

Chilly powder-2tsp

INGREDIENTS for Grinding:

Grated Coconut-1cup

Turmeric powder-2tsp

Pepper Powder-1tsp

Coriander powder-3tsp

Cumin Seed-2tsp

Fennel Seed Powder-1tsp

Cashew Nut-6

Badam-6

Garlic -6Flakes

PROCEDURE to make Crab Kuruma:

1. Clean and wash the Crabs and keep aside. Take a bowl, add grinded ingredients, add coconut milk along with 2 cup of water, add salt and make it like a paste. Then add chopped coriander leaves. Chop the onion, tomato and green chilies. Heat oil in a wide pan, add curry leaves, chopped onion, tomatoes, green chilly, 1/2 spoon of salt and sauté them well.

2. Then add ginger garlic paste, chilly powder, garam masala, and sauté for 2 minutes. Now add Masala paste then put crab and cook well. When water boiled and get reduced, then reduce the flame for few minutes.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!