Home  |  அறுசுவை

கொத்தமல்லி தொக்கு (Coriander Thokku)

தேவையானவை :

 

கொத்துமல்லி - 1 கட்டு

வர மிளகாய் - 10

பூண்டு - 10 பல்

புளி - சிறு உருண்டை

உப்பு - தேவையான அளவு

பெருங்காயம் - சிறியது

கடலைப்பருப்பு - 1 கப்

உளுந்தம் பருப்பு - 1 கப்

 

செய்முறை

 

1.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வர மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு மூன்றையும் வறுத்துக் கொள்ளவும்.புளியையும், பெருங்காயத்தையும் தனித்தனியாக காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

2.பச்சை கொத்துமல்லியை நன்றாக கழுவி எண்ணெய் விட்டு வதக்கவும்.வதக்கிய மல்லியுடன் பூண்டு சேர்த்து தண்ணீர்விடாமல் நைசாக அரைத்துக் கொள்ளவும்.வறுத்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பொரித்த புளி, பெருங்காயம் இவற்றுடன் உப்பு சேர்த்து நைஸாக மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.

3.கலவை தூளானதும் அரைத்த மல்லியை சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது நேரம் உலர வைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.சுவையான கொத்தமல்லி தொக்கு ரெடி

Coriander Thokku

Ingredients for Coriander Thokku:

 

Coriander- 1 Bunch

Dry Chilly-10

Garlic-10 Flakes

Tamarind-Small Ball

Salt-as Needed

Asafoetida-Little

Bengal Gram-1 Cup

Black Gram-1 Cup

 

Procedure to make Coriander Thokku:

 

1. Heat oil in a pan, add dry chilly, bengal gram, black gram and fry well. Deep fry the tamarind and asafoetida separately and keep aside.

2. Wash the coriander leaves and saute in oil. Grind the coriander leaves and garlic without adding water. Grind the bengal gram, black gram, fried tamarind, asafoetida and salt to a fine powder.

3. Then grind again along with grinded coriander paste and allow to pat dry for a while and put in to a bottle. Tasty coriander thokku is ready.

 

 

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!