Home  |  அறுசுவை

கொத்தமல்லி ரைஸ்(Coriander Rice)

தேவையானவை:

 

பாசுமதி அரிசி - 2 கப்

உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி - 1 கட்டு

மிளகாய் வற்றல் - 4

வெங்காயம் - 1

பெருங்காயம் - சிறிதளவு

உப்பு,எண்ணெய் - தேவைகேற்ப

 

செய்முறை:

 

1.முதலில் பாசுமதி அரிசியை அதனுடன் மூன்று பங்கு  தண்ணீர் வைத்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.கொத்தமல்லித் தழையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் மூன்றையும் எண்ணெயில் வறுத்து வதக்கிய கொத்தமல்லித் தழையுடன் உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

2.ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியுடன் அரைத்த விழுது தேவைகேற்ப உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து அப்படியே குக்கரில் வைக்கவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும்.குக்கரில் இருந்து கொத்தமல்லி ரைஸ் எடுத்ததும் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து கிளறவும்.சுவையான கொத்தமல்லி ரைஸ் ரெடி

Coriander Rice

Ingredients for Coriander Rice:

 

Basmati rice-2 Cup

Black Gram-2 Tbsp

Coriadner-1 Bunch

Dry Chilly-4

Onion-1

Asafoetida-Little

Salt, Oil-as Needed

 

Procedure to make Coriadner Rice:

 

1. Soak the rice for 1/2 hour. Chop the coriander leaves finely. Grind fried chilly, black gram and asafoetida along with coriander leaves and salt very finely.

2. In a cooker, add soaked rice and ground paste and let to boil well. Fry the chopped onion. When coriander rice boiled well, add fried onion and remove from flame. Tasty coriander rice is ready to taste.

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!