Home  |  ஆன்மிகம்

கோபத்தைக் கட்டுபடுத்துதல்

கோபத்தை கட்டுபடுத்த முயன்றால் பல மடங்கு அதிகரிக்கும். 
நீ கேட்கலாம். 
நான் பிறர் மீது கோபப்படும்போது அதை கட்டுபடுத்தி விடுகிறேனே, 
இப்போது கோபம் இல்லையே என்று. 
யார் சொன்னது? உள்ளே உற்று பார்.
அனலாக கொதித்து கொண்டிருக்கும் கோபத்தை பார். 
கட்டுபடுத்தும்போது அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. 
மறைவதில்லை. அதை தொந்தரவு செய்யாதே. 
அங்கேயே வைத்து கவனி.
அதுவும் தேவைப்படும். 
ஆனால் எந்த நிலையிலும் கோபத்தால் உன் இயல்பான அமைதி ஆடிவிடக்கூடாது. 
அப்போது கோபம் இருக்கும். ஆனால் அதனால் எந்த விதத்திலும் பாதிப்பு இருக்காது
நன்றி : ஓசோ - தமிழ் 

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!