Home  |  நாட்டு நடப்பு

இந்த தலை அந்த உடலோடு இணையபோகுது - வடிவேலு கோப்பில் ஒரு நிஜம் !!

இந்த தலை அந்த உடலோடு இணையபோகுது - வடிவேலு கோப்பில் ஒரு நிஜம் !!

 


உங்களுக்கு புது தலை வேணுமா - இத படிங்க முதல்ல .
ரஷ்யா நாட்டில் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் .

 

மரபணு குறைபாடு காரணமாக இவர் தனது சிறு வயதிலேயே வேர்டிங் ஹாப்மேன் நோயால் பாதிக்கப்பட்டார்.

 

இந்த நோயால் அவரின் தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக இருக்கிறது மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் வலுவிழந்து காணப்படும்.


மேலும் இந்த அதிசய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ மாட்டார்கள்.

 

ஆனாலும் வேலேரிக்கு 30 வயது கடந்துவிட்டது .
ஆகையால் அவரது உடல் நிலையும் மிகவும் மோசமாகிவருகிறது.

 


அவரது தலை பகுதி ஆரோக்கியமாக இருப்பதால் அவருக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளார்.

 

அடுத்த வருடம் அவருக்கு அறுவை சிகிச்சையை நடத்தப்போவதாகவும் இந்த சிகிச்சைக்கு மூளை சாவு அடைந்த ஒருவரின் உடல் தேவை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 


மேலும் 36 மணி நேரம் நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சைக்கு மொத்தமாக 7 மில்லியன் யூரோ பணம் தேவைப்படும் எனவும் கணக்கிட்டு உள்ளனர்.

 


இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு வேலேரி ஸ்ரிடோனோவ் அசைய கூடாது என்பதால் அவர் 4 நாட்களுக்கு கோமா ஸ்டேஜ்ல் வைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


வேறு தலை வேறு உடல் வடிவேலு கோப்பில் ஒரு நிஜம் !!

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?