Home  |  அறுசுவை

கோன் ஃபிளவர் புடிங் (Cone Flour Pudding)

கோன் ஃபிளவர் புடிங் (Cone  Flour Pudding)

தேவையானவை :

 

பால் - 1 கப்

கோன் ஃபிளவர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

பிடித்த எஸன்ஸ் - 1 டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.கோன் ஃபிளவரில் மூன்று டேபிள் ஸ்பூன் பாலை விட்டு கரைக்கவும்.மீதிப்பாலை நன்கு காய்ச்சவும்.காய்ச்சிய பாலுடன் எஸன்ஸ், கரைத்த கோன் ஃபிளவரை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.கலவை சிறிது தடித்ததும் புடிங் கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும்.சுவையான கோன் ஃபிளவர் புடிங் தயார். 

Cone Flour Pudding

Ingredients for Cone Flour Pudding:

 

Milk-1Cup

Cone Flour-11/2tbsp

Any Essence-1tsp

 

Procedure to make Cone Flour Pudding:

 

1. Mix cone flour along with 3 table spoon of milk and stir well. Boil the remaining milk well. Mix the boiled milk along with essence, cone flour and stir finely. When this mixture comes thick consistency, pour this in food mold and keep aside. Cone Flour Pudding is ready.

  09 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!