Home  |  வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!

பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!

நமது மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை ஆவடியில் இயங்கும் எஞ்சின் ஃபேக்டரியில் வேலை செய்ய தகுதியுள்ள நபர்கள் விண்ணபிக்கலாம்.

 

மெஷினிஸ்ட், ஃபிட்டர், ஸ்டெனோ போன்ற 11 விதமான தொழில் சார்ந்த, தொழில் சாராத துறைகளில் வேலை உள்ளது. காலியிடங்கள் மொத்தம் 61. கல்வித் தகுதி பத்தாவது படிப்புடன் தொழில் பிரிவில் உள்ள வேலைகள் தொடர்பாக தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

வயது வரம்பு 18 முதல் 32 வரை , தேர்வு முறை எழுத்து மற்றும் நேர்முகம், இங்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி 21.7.15. விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு www.efa.gov.in பார்க்கவும்.

Government Recruitment news
  14 Nov 2016
User Comments
20 Oct 2015 12:49:44 abubacker said :
நான் 2004 அண்டு பத்தாம் வகுப்பு முடித்து விட்டேன். அரசு வேலைக்காக கத்திருக்கிறேன்.
23 Sep 2016 15:01:17 vetrivel said :
நான் 2016.ஐ.டி.ஐ பிட்டர் முடித்து இருக்கிறேன்
21 Nov 2016 18:16:38 chitra kala m said :
நான் பன்னிரெண்டாம் வகுப்பு 2014 ஆம் ஆண்டு முடித்து விட்டேன் அரசு வேலைக்காக காத்துருகிறேன் நன்றி ...
26 Jun 2017 10:09:15 எ.சிவசுப்ரமணியன் said :
நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து பிஎஹிஸ் ட ரி நான் பன்னிரெண்டாம் வகுப்பு 2014 ஆம் ஆண்டு முடித்து விட்டேன் அரசு வேலைக்காக காத்துருகிறேன் நன்றி ...ப டித்து விட்டேன் அரசு வேலைக்காக காத்துருகிறேன் நன்றி ...
01 Jul 2017 18:31:07 M.Lokesh said :
நான் 2009 அண்டு பத்தாம் வகுப்பு முடித்து விட்டேன். அரசு வேலைக்காக கத்திருக்கிறேன்.
07 Jul 2017 12:41:33 velu said :
நான் 2012ம் ஆண்டு பி எ வரலாறு படித்தேன் அரசு வேலைக்கு காத்திருக்கேன்
12 Sep 2017 12:25:26 RAJASEKAR said :
I am completed BE-2014 but till now no jop..please help me
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Indbank Recruitment 2017 04 Research Analyst Posts
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!