Home  |  வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பை புதுபிக்கத் தவறியவரா நீங்கள் !!

வேலைவாய்ப்பை புதுபிக்கத் தவறியவரா நீங்கள் !!

கடந்த 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுபிக்கத்தவரியவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்க, மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தங்களது பதிவைப் புதுப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பைப் பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்புப் புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்தச் சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் மூன்று மாதங்களுக்குள் அதாவது அடுத்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் http:tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாக பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  23 Jun 2015
User Comments
28 Sep 2016 08:37:10 karthikeyan.k said :
i need railway gate work, i am in civil engineer B,E DCE
01 Nov 2016 13:05:05 vinoth s said :
Muthanoor (VILLAGE) PUDUPET (Post) Natarmpalli (tk) Velloer (dt) 635651
23 Nov 2016 10:56:27 S . டெய்சி மேரி said :
ரெனீவல் மீ எம்பிளாய்மென்ட் எஸ்சின்ஹஜ்
24 Feb 2017 18:45:11 Mohan.p said :
Any all uniform service
27 May 2017 20:33:36 பிரபாகரன்.l said :
84 .மரியம் கோவில் தெரு. பெரிய கரைக்காடு. கடலூர்.607005
29 Jun 2017 01:29:33 periyasamy said :
I need for job in banking and financial services industry in salem
04 Jul 2017 12:08:13 jayaraj said :
தி first
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Indbank Recruitment 2017 04 Research Analyst Posts
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!