Home  |  ஆரோக்கியம்

உங்களுக்கு ஆண்மை குறைவு இருக்குதான்னு சந்தேகப்படுரிங்களா... அப்படினா இத முதல படிங்க...

உங்களுக்கு ஆண்மை குறைவு இருக்குதான்னு சந்தேகப்படுரிங்களா... அப்படினா இத முதல படிங்க...

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்களின் ஆண்மையை வெளிப்படுத்தும் ஹார்மோன். இந்த ஹார்மோன் குறைபாட்டினால் தான், ஆண்மை குறைவு ஏற்படுகிறது.

ஆண்மை குறைவானது உடலை மட்டுமின்றி, கணவன் மனைவி உறவுகளையும் பாதிக்கும்.

பொதுவாக இந்த டெஸ்டோஸ்டிரோன் குறைவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டுபிடிக்கலாம். ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறையும் போது ஏற்படும் அறிகுறிகளை இங்கு விரிவாக காண்போம்...

குறைவான எனர்ஜி..

டெஸ்டோஸ்டிரோன் நமது உடலில் குறைவாக இருந்தால், எனர்ஜியானது குறைவாக இருக்கும். ஆனால் நிறைய ஆண்கள் தற்போது அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாகத் தான் எனர்ஜி குறைவாக உள்ளது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் உடலில் எப்போதுமே எனர்ஜி இல்லாதது போல் உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பாலுணர்ச்சி குறையும்..

டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைய ஆரம்பித்தால், பாலுணர்ச்சியானது குறைய ஆரம்பிக்கும். எனவே உங்களுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

மன இறுக்கம்..

மன இறுக்கமும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதை தான் வெளிப்படுத்தும். மேலும் ஆய்வு ஒன்றிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவரை சந்தித்து போதிய சிகிச்சைகளை எடுத்து வந்தால், இதனை சரிசெய்யலாம்.

நிம்மதியற்ற தூக்கம்..

மற்றொரு அறிகுறி என்றால் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. இப்படி இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறாவிட்டால், உடலானது இன்னும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும்.

வலுவிழந்தது போல் இருக்கும்..

ஆண்களின் உடலில் போதிய டெஸ்டோஸ்டிரோன் இல்லாலிட்டால் ஆற்றல் மற்றும் வலிமை இழந்தது போல் எப்போதும் சோர்வோடு இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி, சிறு வேலை செய்யக்கூடாத முடியாத அளவில், உடல் வலிமையிழந்தது போல் இருக்கும்.

விதைப்பை சுருங்குதல்..

ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அவர்களின் விதைப்பையின் அளவானது சுருங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சிலருக்கு விதைப்பையை தொட்டால் எந்த ஒரு உணர்ச்சியும் தெரியாது.

உடல் பருமன்..

குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால், மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், டைப்-2 நீரிழிவு, தைராய்டு குறைபாடு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு பாதிக்கக்கூடும்.

குறைவான அளவில் விந்து வெளிப்படுதல்..

மற்ற நேரங்களுடன் ஒப்பிடுகையில், விந்து வெளிப்படுதல் குறைவாக இருந்தால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. இதனை போதிய சிகிச்சை எடுத்து வருவதன் மூலம் குணப்படுத்தலாம்.

குறைவான விறைப்புத்தன்மை..

முன்பை விட உறவில் ஈடுபடும் போது, விறைப்புத்தன்மையானது குறைவாக இருந்தால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

உடல் உறவில் ஈடுபடும் போது போதிய அளவில் விறைப்புத்தன்மை இல்லாவிட்டால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும். எனவே உடனடியாக மருத்துவரை அணுகி, போதிய சிகிச்சை பெறுவது நல்லது...

  29 Apr 2015
User Comments
19 Nov 2016 10:38:49 rajash said :
நைட் தூக்குபொது மேகம் போகுது அதுக்கு தீர்வு
18 Mar 2017 10:42:51 pasumaiyugam said :
நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குற
10 Jun 2017 12:08:08 naveen said :
எனக்கு நீங்க சொல்றத பாத பயமா இருக்கு எனக்கு உடம்பு சோர்வை இருக்கும் வேலை செய்வான் செஞ்ச குறுக்கு வலிக்கும் அப்புறம் கொஞ்ச ரெஸ்ட் edupan
10 Jun 2017 12:10:38 naveen said :
அப்புறம் வேலை செய்வான் ந நனைக்குறான் முன்னாடிலாம் வேலை செஞ்சு பழக்கம் இல்லாத னால தா சோர்வை இருக்குனு இப்ப நீங்க பயமுறுத்துறீங்க என்ன சொலுஷன் இதுக்கு சொல்லுங்க
18 Sep 2017 18:57:34 jerry said :
aanmai kuraivu irundal atraku thirvu
05 Oct 2017 18:43:35 Vasanth said :
நான் 6 வருடமாக கைப்பழக்கம் உள்ளவன்.அதற்கு முன் நான் நன்கு தைரியம் உள்ளவன் .ஆனால் இப்போதெல்லாம் எதற்கு எடுத்தாலும் மிகவும் பயப்படுகிறேன்.என் தைரியம் மிகவும் குறைந்து விட்டது .எல்லாவற்றிலும் அஞ்சி நடுங்குகிரென் .ஏதேனும் பிரச்சினை என்றால் எனது இதயத்துடிப்பு அதிகம் ஆகிவிடுகிறது.இது கைபழக்கதினலா???
05 Oct 2017 18:43:48 Vasanth said :
நான் 6 வருடமாக கைப்பழக்கம் உள்ளவன்.அதற்கு முன் நான் நன்கு தைரியம் உள்ளவன் .ஆனால் இப்போதெல்லாம் எதற்கு எடுத்தாலும் மிகவும் பயப்படுகிறேன்.என் தைரியம் மிகவும் குறைந்து விட்டது .எல்லாவற்றிலும் அஞ்சி நடுங்குகிரென் .ஏதேனும் பிரச்சினை என்றால் எனது இதயத்துடிப்பு அதிகம் ஆகிவிடுகிறது.இது கைபழக்கதினலா???
11 Nov 2017 13:58:16 pasumaiyugam said :
நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குற
11 Nov 2017 13:59:13 pasumaiyugam said :
9600299123
19 Nov 2017 16:40:54 saravann said :
Ipa la urau kollum pothu oru mathiri pain varuthu athanala enaku bayama irukku athukku ena pannurathu
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!