Home  |  அறுசுவை

தேங்காய்ப் பால் ரசம் (Coconut Milk Soup)

தேவையானவை :

 

தேங்காய் பால் - அரை கப்

புளிக்கரைசல் - அரை கப்

காய்ந்த மிளகாய் -3

உப்பு -தேவைகேற்ப

எண்ணெய் -ஒரு டீஸ்பூன்

மிளகு -ஒன்றரை டீஸ்பூன்

கடுகு -அரை டீஸ்பூன்

கருவேப்பிலை -ஒரு கொத்து

 

செய்முறை :

 

1.தேங்காய்பாலுடன் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, மிளகாயைக்   கிள்ளிப் போட்டு பொன்னிறமானதும், மிளகைப் போடவும்.மிளகு படபட வென்று வெடித்ததும் ரசக் கரைசலை ஊற்றி நுரை கூடியதும் ஒரு முறை கிண்டி விட்டு இறக்கவும்.

Coconut Milk Soup

Ingredients for Coconut Milk Soup:

 

Coconut Milk-1/2Cup

Tamarind Juice-1/2 Cup

Dry Chilly-3

Salt-as Needed

Oil-1 tsp

Pepper-1 1/2 spoon

Mustard-1/2 tsp

Curry Leaves-1 Bunch

 

Procedure to make Coconut Milk Soup:

 

1.Mix coconut milk along with tamarind juice and salt. Heat oil in a pan, add mustard, curry leaves, chilly and let to get golden color. Then add pepper, when spluttering, add prepared mixure. When foam forms, stir well and remove from flame.

 

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!