Home  |  அறுசுவை

கோக்கோ ஐஸ்கிரீம் (CoCo Ice Creams)

கோக்கோ ஐஸ்கிரீம் (CoCo Ice Creams)

தேவையானவை :

 

பால் -- 1 லிட்டர்

சர்க்கரை -- 1/2 கிலோ

கோக்கோ -- 4 டீஸ்பூன்

சாக்லேட் எசன்ஸ் -- 4 துளி

 

செய்முறை :

 

1.முதலில் நன்கு காய்ச்சிய பாலை குளிரவைக்கவும்.குளிரவைத்த பாலிலிருந்து பாதி பாலை எடுத்து கோக்கோபவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

2.மீதமுள்ள பாலை மீண்டும் சூடாக்கி மேலே உள்ள கரைசலை அதில் ஊற்றி கலக்கவும்.பத்து நிமிடம் அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.பிறகு ஆறவைத்து எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் வைத்து கெட்டியானதும் பறிமாறலாம்.

CoCo Ice Creams

Ingredients for CoCo Ice Creams:

 

Milk-1Litre

Sugar-1/2kg

CoCo-4tsp

Chocolate Essence-4 Drops

 

Procedure to make Co Co Ice Creams:

 

1. First refrigerate the well boiled milk. Mix coco powder and sugar along with little bit milk and stir finely.

2. Heat the remaining milk and pour the prepared mixture and stir well. Put this mixure on flame for 10 minutes and stir frequently. Then remove from flame and add the given essence and refrigerate it. Coco ice cream is ready to taste.

  09 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!