Home  |  அறுசுவை

சட்னி சாதம் (Chutney Rice)

தேவையானவை :

 

சாதம் - ஒரு கப்

எண்ணெய் - 2 ஸ்பூன்

தக்காளி - 2

உப்பு - தேவைக்கு

சின்ன வெங்காயம் - 8

வரவிளகாய் - 3

முழு பூண்டு - 2

 

செய்முறை:

 

1.முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை ஊறவைத்து சாதத்தை உதிரியாக இருக்கு பதத்துக்கு வடித்து தயாராக வைக்கவும்.பூண்டை இரண்டாகவும், தக்காளியை நான்காகவும் வெங்காயத்தை பெரிய துண்டுகளாகவும் நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வரமிளகாய், பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.பின்னர் தக்காளி சேர்த்து ஒன்றுசேரும்வரை வதக்கவும்.

 

2.கலவையை சிறிது நேரம் ஆற வைத்து சூடு தணிந்ததும் மிக்ஸியில் அரைக்கவும். அதன் பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.இந்த விழுதை சாதத்தில் சேர்த்து பரிமாறவும்.

Chutney Rice

Ingrediens for Chutney Rice:

 

Boiled Rice-1 Cup

Oil-2 Tsp

Tomato-2

Salt-as Needed

Small Onion-8

Dry Chilly-3

Garlic-2

 

Procedure to make Chutney Rice:

 

1. Soak the rice and boil well. Chop the onion and tomatoes. Heat oil in a pan, add dry chilly, garlic, small onion and fry till get golden color. Then add tomatoes and fry well.

2. Then allow to cool and grind well. Add salt to taste and add into boiled rice.

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!