Home  |  திரை உலகம்

சுடச் சுட ( Chuda Chuda )

சுடச் சுட ( Chuda Chuda )

Movie Name: Chuda Chuda சுடச் சுட
Hero: Idhayan
Heroine: Durga
Year: 2013
Movie Director: Idhayan
Music By: Charles Melwyn


பல இளம் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களைக் கண்டுபிடிக்க ஒரு பெண் இன்ஸ்பெக்டர். இவருக்கு ஒரு மேலதிகாரி. வேறொரு அதிகாரியாக படத்தின் இயக்குநர் நடித்திருக்கிறார். இவரும், அழகான ஹீரோயின் உண்மையாகவே நன்றாக நடித்திருக்கிறார் ஸ்ரீஇரா. இவர் சைக்கோவுடன் பேசும் அவருடைய அணுகுமுறை, பாலியல் நோக்கில் பேசப்படும் வசனங்களை இவர் எதிர்கொள்ளும் விதமும் ரசிக்கும்படி எடுக்கப்பட்டிருகிறது.

ஒழுங்கற்ற காட்சியமைப்பு, கேமிரா கோணம் போய்க் கொண்டிருந்தாலும், ஸ்ரீஇராவும், தோழி லீமாவும் மட்டுமே உருப்படி.

சைக்கோவாக நளன் சும்மா விளையாடியிருக்கிறார். ஏன் இப்படி சைக்கோவாக மாறினார் ? என்று சொல்லாமலேயே படத்தை எடுத்தவிதம் கேவலம். ஆறுதலாக இன்ஸ்பெக்டர் வரும் ஷோபனா வாசுதேவும், இயக்குநர் இதயன்.

படத்தை எவ்வளவு கேவலமாக எடுக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக எடுத்துள்ளனர். மியூசிக், songs, ...இப்டி எதுமே சகிக்கல.
யாரும் தயவுசெஞ்சு படத்த பாக்க வேண்டாம்.

  20 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்