Home  |  அறுசுவை

கிறிஸ்துமஸ் கேக் (Christmas Cake)

தேவையானவை :

 

 

மைதா மாவு -300 கிராம்

பேக்கிங் பவுடர் -3 டீஸ்பூன்

சோடா உப்பு -1/2 டீஸ்பூன்

வெண்ணெய் -200 கிராம்

கேக் மசாலா -1 டீஸ்பூன்

கோக்கோ -1 டீஸ்பூன்

பால் -100 மில்லி

செர்ரி -50 கிராம்

முட்டை -3

பொடித்த சர்க்கரை -250 கிராம்

முந்திரிப்பருப்பு -50 கிராம்

உலர்ந்த திராட்சை -50 கிராம்

பிஸ்தா பருப்பு -50 கிராம்

சுல்தானாஸ் -50 கிராம்

வென்னிலா எஸ்சென்ஸ் -சில துளிகள்

 

 

செய்முறை :

 

1.முதலில் சல்லடையில் மைதா மாவு பேக்கிங் பவுடர் சோடா உப்பு கேக் மசாலா இவைகளை ஒன்றாக கலந்து மூன்று முறை சலிக்கவும்.பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும்.முட்டைகளை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும்.

2.குழைத்த கலவையுடன் அடித்த முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்.இதை மைதா மாவில் ஊற்றி விரல் நுனிகளால் எல்லாம் ஒன்று சேரும்படி கலக்கவும்.இவற்றில் கோக்கோ பால் காரமல் சர்க்கரை எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.

3.கடைசியாக மாவு தூவிய செர்ரி பழங்கள் உலர்ந்த திராட்சை சுல்தானாஸ் முந்திரிப்பருப்பு சேர்த்து பேக்கிங் ட்ரெயில் ஊற்றி ஒவனில் வைத்து பேக் செய்யவும்.வெந்ததும்வெளியில் எடுத்து விரும்பியபடி ஐசிங் அலங்காரம் செய்யலாம்.

Christmas Cake

Ingredients for Christmas Cake :


Maida Flour - 300 g,

Baking Powder - 3 Tsp,

Baking Soda - 1/2 tsp,

Butter - 200 g,

Cake Masala - 1 Tsp,

CoCo - 1 tsp,

Milk - 100 ml,

Cherry - 50 g,

Egg - 3,

Powdered Sugar - 250 g,

Cashew Nuts - 50 g,

Dry Grapes - 50 g,

Pista - 50 g,

Sultanas - 50 g,

Vanilla Essence - few drops.


Method to make Christmas Cake : 


1. Mix up the Maida, Baking Powder, Soda and Cake Masala all together and seive it for 3 times. Blend the powdered sugar and butter well. Blend the egg well. 

2. Mix up the blended butter and egg well. Add this mixture in seived flour. Stir it well and it should be soft. Add coco, caramel,milk, sugar, essence along with them. 

3. Finally add the cherrys , dry grapes, sultanas and cashew nuts along with them. Then pour this in a baking tray and allow it to cook in oven. After cooked add the icing decorations.


Tasty Christmas Cake is ready to serve.

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!