Home  |  அறுசுவை

சாக்லேட் புட்டிங் (Chocolate Pudding)

சாக்லேட் புட்டிங் (Chocolate Pudding)

தேவையானவை :

 

மைதா - 1 கப்

சீனி - 1/2 கப்

கோகோ பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்

முட்டை - 3

பட்டர் - 50 கி 

காய்ச்சிய பால் - 1/2 கப்

 

கஸ்டர்டு சாஸ் செய்ய தேவையானவை :

 

வெண்ணிலா பவுடர் - 1/2 கப்

பால் - 1 1/2 கப்

சீனி - 2 டேபிள்ஸ்பூன்

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் பட்டரையும்,சீனியையும் போட்டு நன்றாக அடித்து கொள்ள வேண்டும்.பட்டரும்,சீனியும் கீரீம் போல் ஆனதும் ,முட்டயை உடைத்து ஊற்றி எக் பீட்டரால் ஐந்து நிமிடம் அடிக்க வேண்டும்.மைதா,கோகோ பவுடர், 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக சலித்து வைத்து கொள்ளவும்.

2.மாவை முட்டை கலவையில் சிறிது சிறிதாக தூவி பாலையும் ஊற்றி நான்கு அடித்து கொள்ள வேண்டும்.ஒரு இட்லி பாதிரத்தில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.மாவு கலவையை ஒரு புட்டிங் கிண்ணத்தில் ஊற்றி ஒரு அலுமினிய ஸ்பூன் கொண்டு புட்டிங் கிண்ணத்தை மூடி இட்லி பானையில் வைத்து மூடி விட வேண்டும்

3.முக்கால் மணிநேரம் கழித்து திறந்து ஒரு குச்சியை புட்டிங்ல் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும் . 10 நிமிடம் ஆற விட்டு ஓரத்தில் ஒரு கத்தியினால் லூஸ் செய்து ஒரு ப்ளேட்டில் கவிழ்க்கவும்.

 

கஸ்ட்டர்டு ஸாஸ் செய்முறை  : 

 

1.ஒரு பாத்திரத்தில் பாலை விட்டு காய்ச்சவும். அரை கப் பாலில் கஸ்டர்டு பவுடரை கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.பால் கொதித்ததும் ஒரு நிமிடம் அடுப்பை ஆப் செய்து கஸ்டர்ட் கலவையை ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து பின் அடுப்பை ஆன் செய்து கஸ்டடை சீனி சேர்த்து காச்சவும்.கலவை கெட்டியாக ஆனவுடன் இறக்கவும்.ஒரு தட்டில் ஒரு துண்டு புட்டிங் வைத்து மேலாக கஸ்ட்ர்டு சாஸை ஊற்றி பறிமாறவும்.

Chocolate Pudding

Ingredients for Chocolate Pudding :


Maida - 1 Cup,

Sugar - 1/2 Cup,

Coco Powder - 1 Tbsp,

Egg - 3,

Butter - 50 g,

Boiled Milk - 1/2 Cup.


Ingredients for Custard Sauce Preparation :


Vanilla Powder - 1/2 Cup,

Milk - 1-1/2 Cup,

Sugar - 2 Tbsp.


Method to make Chocolate Pudding :


1. Take a bowl and add sugar and butter then blend it well. Blend it till it turns cream. Then blend the egg with using egg beater for 5 minutes. Then mix up the maida, baking powder, coco powder and seive it well.

2. Add the seived flour in blended egg and add milk along with them. Blend it well. Pour some water in a Idly steamer and allow it to boil for some minutes. Then add flour mixture in a pudding bowl and close it with aluminium spoon and insert this bowl in idly steamer. Close the pan. 

3. Allow it to boil for 45 minutes. Then check with a stick whether it is cooked or not. Let it be cooled for 10 minutes. Then make a gap using a knife and drop this pudding in a plate.


Method to make Custard Sauce :


1. Take a pan boil the milk for few minutes. Liquefy the custard powder in an half cup of milk. When the milk is boiled turn off the heat for a minute then add the liquefy custard milk along with them and stir it well. Turn on the heat now and add sugar along with it. Stir it till liquefy gets thick. Turn off the heat.


2. Keep a pudding piece in a plate then pour the custard essence on it.


Tasty Chocolate Pudding is ready to serve.

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!