Home  |  அறுசுவை

சாக்லேட் ஐஸ் க்ரீம் (Chocolate Ice Cream)

சாக்லேட் ஐஸ் க்ரீம் (Chocolate Ice Cream)

தேவையானவை :

 

பால் - 500 மில்லி

சர்க்கரை பவுடர் - 50 கிராம்

ஜெலட்டின் பவுடர் - 1/2 டீஸ்பூன்

கோகோ பவுடர் - 6 டேபிள் ஸ்பூன்

சாக்லேட் எசன்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

1.ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அது சூடானதும் கோகோ பவுடரையும்,எசன்ஸையும் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும்.அதனுடன் சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்தவும்.சுவையான சாக்லேட் ஐஸ் க்ரீம் தயார்.

Chocolate Ice Cream

Ingredients for Chocolate Ice Cream:

 

Milk-500ml

Sugar Powder-50g

Gelatin Powder-1/2tsp

Coco Powder-6tbsp

Chocolate Essence-2tbsp

 

Procedure to make Chocolate Ice Cream:

 

1. Boil the milk and mix with coco powder, essence and stir well and let to boil again. Then add sugar, gelatin powder and boil well. When the mixture comes thick consistency, remove from flame and refrigerate well. Chocolate ice cream is ready.

  09 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!