Home  |  திரை உலகம்

சோக்காலி (Chockali )

சோக்காலி (Chockali )

Movie Name: Chockali சோக்காலி
Hero: Chaithanya
Heroine: SWASIKA
Year: 2013
Movie Director: A Charan


ரோஜா டி.வி. எனும் தனியார் ‌சாட்டிலைட் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்க்கும் சைதன்யா. பிரேம் எனும் சைதன்யாவால் எக்கச்சக்க இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பெரும் செல்வந்தரும் தொழில் அதிபருமான கவர்ச்சி நடிகை சோனா, தன் தங்கையை பிரேம் எனும் சைதன்யாவால் பறி கொடுத்து அவரை பழிவாங்க துடிக்கிறார். அதேமாதிரி சோனாவுடன் வேலை பார்க்கும் கராத்தே ராஜாவும் இதுமாதிரி சொந்தத்தை பறிகொடுத்து பிரேமை சொர்க்கத்திற்கு அனுப்ப துடிக்கிறார். பிரேமின் தீவிர ரசிகையான நாமக்கல் பரமத்தி வேலூரை சார்ந்த மலர்கொடி எனும் சுவாசிகாவோ தன்னை விரும்பும் அறிவழகன் எனும் ஜெயராமை ஒதுக்கி தள்ளிவிட்டு, பிரேமின் இச்சைக்கு இரையாகிறார்.

ஒருகட்டத்தில் வயிற்றில் பிரேமின் வாரிசுடன் அவரைத்தேடி சென்னை வரும் சுவாசிகாவிற்கும், பிரேம் வாழ்க்கை கொடுத்தாரா? அல்லது சோனா, கராத்தே ராஜாவின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையானாரா? என்பது கதை. சைதன்யா, சுவாசிகா, ஜெயராம், சிட்டிபாபு, கஞ்சா கருப்பு, சோனா, அல்வா வாசு, முத்துக்காளை, கிரேன் மனோகர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் எல்லோரும் சோக்காலி சினிமாவை நிறைய நடித்து டிராமா சைதன்யாவால் விடுகின்றனர்! எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை பலம்! ஜே. மோகனின் ஒளிப்பதிவும், ஏ.சரணாவின் எழுத்து, இயக்கமும் பழைய பாணியில் இருப்பது பார்த்தது.

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை