Home  |  அறுசுவை

சில்லி ஃபிஷ்(Chilli Fish)

தேவையானவை :

 

வஞ்சரம் மீன் -1/2 கி

எண்ணெய் -1/4 கப்

தயிர் -அரை கப்

சோய் சாஸ் -அரை டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா -ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி -ஒரு டேபிள் ஸ்பூன்

இஞ்சிபூண்டு விழுது -ஒரு டேபிள் ஸ்பூன்

பச்சைமிளகாய் -5 (பொடித்தது)

சில்லி சாஸ் -ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு -ஒரு டேபிள் ஸ்பூன்

எழுமிச்சை சாறு -ஒரு டேபிள் ஸ்பூன்

சிவப்பு கலர் -ஒரு சிட்டிகை

 

 

செய்முறை :

 

1.முதலில் தயிர்,கரம் மசாலா,மிளகாய் பொடி,இஞ்சிபூண்டு விழுது,பச்சைமிளகாய் ,சில்லி சாஸ்,எழுமிச்சை சாறு,சிவப்பு கலர்,உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

 

2.ஒவ்வோரு மீனையும் அதில் முக்கி எடுத்து ஒரு மணி நேரம் ஒரு தட்டில் ஊற வைக்கவும்.பின்னர்தோச தவாவில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மேலே ஒரு மீனை வைத்து, திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வெந்து பொன்னிறமானதும் எடுத்து விடவும்.அதேபோல அனைத்து மீனையும் சமைத்து எடுத்து பறிமாரவும்.

CHILLI FISH

Ingredients for CHILLI FISH :


Seer Fish - 1/2 Kg,

Oil - 1/4 Cup,

Curd - 1/2 Cup,

Soya Sauce - 1/2 Tbsp,

Garam Masal - 1 Tbsp,

Chilli Powder - 1 Tbsp,

Ginger Garlic Paste - 1 Tbsp,

Green Chilies - 5 (Smashed),

Chilli Sauce - 1 Tbsp,

Salt - 1 Tbsp,

Lemon Extract - 1 Tbsp,

Red Color- a pinch.


Method to make CHILLI FISH :


1. First mix the curd, garam masala, chilli powder,  ginger garlic paste, green chilies, chilli sauce, lemon extract, red color, salt and mix them well. 

2. Dip the fish into that masala mixture. Keep it in a plate. And soak all the pieces for an hour. 

3. Heat oil in a dosa pan then put fish pieces and allow to boil and turn both the sides to boil. 


Spicy CHILLI FISH is ready to eat.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!