Home  |  அறுசுவை

கொண்டைக்கடலை குருமா (Chickpea kurma)

தேவையானவை :

கொண்டைக்கடலை - 1 கப்
உருளைக்கிழங்கு - 1   (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உப்பு
எண்ணெய்
மிளகாய்த்தூள் - தேவையான அளவு


வறுத்து பொடிக்க தேவையானவை :

கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 2
பாதாம் - 4
முந்திரி - 10
பட்டை - 4

மேற்கண்டவற்றை ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்

செய்முறை


1.குக்கரில் 8 மணி நேரம் ஊற வைத்த கொண்டைக்கடலையை ,  போட்டு மூன்று விசில் விட்டு எடுக்கவும்.வாணலியில்  எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, நன்கு வதங்கியதும், உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

2.ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு உருளைகிழங்கை வேக வைக்கவும்.பிறகு கொண்டைக்கடலை சேர்த்து, அரைத்த பொடி , மிளகாய்த்தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பிறகு மல்லித்தளை சேர்த்து இறக்கவும்.

Chickpeas Kurma

Ingredients for Chickpeas Kurma:

Chickpeas-1Cup

Potato-1(Chopped)

Tomato-1/2(Chopped)

Green Chilly-1

Curry Leaves-Little

Oniono-1(chopped)

Salt, Oil, Chilly Powder-Enough Need

Ingredients for Grinding:

Coriander -1tsp

Cumin Seed-1/2tsp

Cloves-2

Badam-4

Cashew Nuts-10

Cinnamon-4

Fry and grind the above ingredients.

Procedure to make Chickpeas Kurma:

1. Put 8 hours soaked chickpeas in pressure cooker and allow 3 whistle to cook. Heat oil in a pan, add onion, green chilly, curry leaves and sauté well. Then add potato and tomatoes.

2. Take a vessel and boil the potatoes along with water. Then add chickpeas, grinded powder, turmeric powder, salt and boil well. Now garnish with coriander leaves and remove from flame.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!