Home  |  அறுசுவை

சிக்கன் சூப் ருசியாக வைப்பது எப்படி !

சிக்கன் சூப் ருசியாக வைப்பது எப்படி !

தேவையானவை :

சிக்கன் - ஒரு கிலோ 
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
அஜினோமோட்டோ - சிறிதளவு (தேவைப்பட்டால்)
உப்பு, பெப்பர் - தேவையான அளவு

செய்முறை:

1. சிக்கனில் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். 

2. வெந்ததும் தண்ணீரை வடித்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள் .

3. இந்த நீரில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் வேகவைத்த சிக்கனை சேர்க்கவும் .

4. அதனுடன் உப்பு ,பெப்பர் சேர்த்து சூடாக பரிமாறலாம் .சிக்கன் சூப் ரெடி .

5. மீதமுள்ள சிக்கனை கிரேவி மற்றும்  வறுவல் செய்ய வேக வைத்திருக்கும் சிக்கனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!