Home  |  அறுசுவை

சிக்கன் புலாவ் (Chicken Pulao)

தேவையானவை :

 

பாஸ்மதி - 2 கப்

சிக்கன் - 1/2 கிலோ

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 2

தயிர் - 1/2 கப்

பச்சை மிளகாய் - 4

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

தேங்காய்ப்பால் - 1 1/2 கப்

புதினா - சிறிதளவு

நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணெய் - தேவைகேற்ப

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள்,ஜாதிக்காய்த்தூள் - தலா1/4 டீஸ்பூன்

 

தாளிக்க தேவையானவை :

 

கறிவேப்பிலை - சிறிது

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 4

ஏலக்காய் - 2

பிரியாணி இலை -2

 

 

செய்முறை :

 

1.சுத்தம் செய்த சிக்கனுடன் தயிர்,கரம் மசாலா,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறவும்.அதை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

2.குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய்,புதினா,மஞ்சள்தூள்,ஊறவைத்த சிக்கன்  அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.அதனுடன் அரிசி,உப்பு,தேங்காய்ப்பால்,1 1/2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.வெந்ததும் பொரித்த வெங்காயம்,ஏலக்காய்த்தூள்,ஜாதிக்காய்த்தூள் சேர்த்து கிளறி பரிமாறவும்.

Chicken Pulao

Ingredients for Chicken Pulao:

 

Basmati-2 Cup

Chicken-1/2 Kg

Garam Masala-1 Tsp

Onion-2

Curd-1/2 Cup

Green Chilly-4

Turmeric Powder-1/4 Tsp

Coconut Milk-1 1/2 Cup

Mint-little

Ghee-1/2 Tbsp

Salt, Oil-as Needed

Cardamom Powder, Nutmeg Powder-Each 1/4 Tsp

 

Ingredients for Tempering:

 

Curry Leaves-Little

Cinnamon-1 Piece

Cloves-4

Cardamom-2

Bay Leaf-2

 

Procedure to make Chicken Pulao:

 

1. Mix the chicken along with curd, garam masala, ginger and garlic paste and let to soak for 1 hour. Chop the onion and peel the green chilies and then deep fry in oil.

2. In a cooker, add oil, ghee and put all seasoning ingredients and let to splutter. Then add onion, green chilies, mint, turmeric powder and soaked chicken. Then add rice, salt, coconut milk, 1 1/2 cup of water and allow 3 whistles to boil. Finally add fried onion, cardamom powder and nutmeg powder. Stir well and serve it.

 

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!